வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


ஆன் – லைன் வசதிக்கு மாறும் அஞ்­ச­லக ஆயுள் காப்­பீட்டு துறை

Go down

ஆன் – லைன் வசதிக்கு மாறும் அஞ்­ச­லக ஆயுள் காப்­பீட்டு துறை Empty ஆன் – லைன் வசதிக்கு மாறும் அஞ்­ச­லக ஆயுள் காப்­பீட்டு துறை

Post by தருண் Sat Jun 28, 2014 11:12 am

புது­டில்லி:ஆன்–லைன் மூலம், அஞ்­ச­லக ஆயுள் காப்­பீட்டு பாலி­சி­களை வாங்கும் வசதி, விரைவில், அறி­மு­க­மாக உள்­ளது.
இதன் மூலம், பாலி­சி­க­ளுக்­கான பிரி­மியம் செலுத்­து­வது, பாலி­சி­களை புதுப்­பிப்­பது உள்­ளிட்ட பிற சேவை­க­ளையும், காப்­பீட்­டு­தா­ரர்கள் பெறலாம்.அஞ்­ச­லக ஊழி­யர்­களின் நல­னுக்­காக, கடந்த, 1884ம் ஆண்டு, பிப்­ர­வரி 1ம் தேதி, அஞ்­ச­லக ஆயுள் காப்­பீட்டு நிறு­வனம் துவங்­கப்­பட்­டது. பின், இத்­திட்டம், தந்தி ஊழி­யர்­க­ளுக்கும் விரி­வு­ப­டுத்­தப்­பட்­டது.

தற்­போது, மத்­திய, மாநில அரசு மற்றும் பொதுத் துறை ஊழி­யர்கள், ராணுவம் மற்றும் துணை ராணுவ படை­யினர், தேசிய வங்கி அலு­வ­லர்கள், கல்வி நிறு­வன ஊழி­யர்கள் உள்­ளிட்டோர், அஞ்­ச­லக ஆயுள் காப்­பீடு வச­தியை பெறலாம்.கிராம மக்­க­ளுக்கும் அஞ்­ச­லக ஆயுள் காப்­பீட்டு வசதி சென்­ற­டைய வேண்டும் என்ற நோக்கில், கடந்த, 1995ம் ஆண்டு, மார்ச் 24ம் தேதி, ஊரக அஞ்­ச­லக ஆயுள் காப்­பீட்டு நிறு­வனம் துவங்­கப்­பட்­டது.

இதில், கிரா­மத்­தினர், தனியார் நிறு­வன ஊழி­யர்கள் உள்­ளிட்டோர், ஆயுள் காப்­பீட்டு பாலி­சி­களை வாங்­கலாம். விரைவில், இப்­பி­ரி­விலும், ஆன்–லைன் மூலம், பாலி­சி­களை வாங்கும் வசதி அறி­மு­க­மாக உள்­ளது.

ஆன்–லைன் காப்­பீட்டு சேவைக்­காக, தற்­போது, 812 தலைமை அஞ்சல் அலு­வ­ல­கங்கள் மற்றும் துணை அஞ்சல் அலு­வ­ல­கங்­களில், கணினி ஒருங்­கி­ணைப்பு வச­திகள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.மேற்­கண்ட, இரு அமைப்­பு­களின் கீழ், 2.80 கோடி காப்­பீட்­டு­தா­ரர்­களின், 49 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்­பி­லான ஆயுள் காப்­பீட்டு பாலி­சிகள் நிர்­வ­கிக்­கப்­பட்டு வரு­கின்­றன.

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum