வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


காப்­பீட்டு துறையில் நிபந்­த­னை­யுடன்49 சத­வீத அன்­னிய முத­லீட்­டிற்கு அனு­மதி

Go down

காப்­பீட்டு துறையில் நிபந்­த­னை­யுடன்49 சத­வீத அன்­னிய முத­லீட்­டிற்கு அனு­மதி Empty காப்­பீட்டு துறையில் நிபந்­த­னை­யுடன்49 சத­வீத அன்­னிய முத­லீட்­டிற்கு அனு­மதி

Post by தருண் Sat Jul 12, 2014 11:29 am

காப்­பீட்டு துறையில், நிபந்­த­னை­யுடன், 49 சத­வீதம் அன்­னிய நேரடி முத­லீட்­டிற்கு அனு­மதி வழங்க, மத்­திய அரசு முடிவு செய்­துள்­ளது. இதன்­படி, இந்­திய நிறு­வ­னத்தில், அன்­னிய நிறு­வ­ன­மொன்று, 49 சத­வீதம் முத­லீடு செய்­தாலும், பங்கு மூல­தனம் அடிப்­ப­டை­யி­லான வாக்­கு­ரிமை, 26 சத­வீ­த­மா­கவே இருக்கும் என, நிதி­ய­மைச்­சக அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

வாக்குரிமை:2008ம் ஆண்டின் திருத்­தப்­பட்ட காப்­பீட்டு சட்டம், காப்­பீட்டு நிறு­வ­னங்­களில் அன்­னிய முத­லீட்டை, தற்­போ­தைய, 26 சத­வீ­தத்தில் இருந்து, 49 சத­வீ­த­மாக, அதே அள­விற்­கான வாக்­கு­ரி­மை­யுடன் உயர்த்த வகை செய்­கி­றது.
இதில் சட்ட திருத்தம் செய்து, பங்கு முத­லீடு அடிப்­ப­டை­யி­லான அன்­னிய நிறு­வ­னங்­களின் வாக்­கு­ரி­மையை, 26 சத­வீதம் என்ற அள­வி­லேயே வைக்க, மத்­திய நிதி­ய­மைச்­சகம் திட்­ட­மிட்­டுஉள்­ளது.அன்­னிய முத­லீட்டை பெறும் இந்­திய நிறு­வ­னத்தில், தலைமை செயல் அதி­காரி நிய­ம­னத்­திற்கு ஒப்­புதல் வழங்கும் உரிமை, இந்­திய பங்கு முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு மட்­டுமே உண்டு; நிறு­வ­னத்தின் பெரும்­பான்மை இயக்­கு­னர்கள், இந்­தி­யர்­க­ளாக இருக்க வேண்டும் என்­பது உள்­ளிட்ட விதி­மு­றை­களும், சட்­டத்தில் இடம் பெற உள்­ளன.

காப்­பீட்டு துறையில், மேற்­கண்ட அம்­சங்­க­ளுடன் அன்­னிய முத­லீட்டை உயர்த்­து­வது குறித்த வரை­வ­றிக்­கையை, நிதிச்­சே­வைகள் துறை தயா­ரித்­துள்­ளது. இது, முக்­கிய அமைச்­ச­கங்­களின் பார்­வைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது என, அந்த அதி­காரி மேலும் கூறினார்.

வரம்பு:காப்­பீட்டு துறையில் அன்­னிய முத­லீட்டு வரம்பை உயர்த்­து­வதன் மூலம், அதிக அளவில் முத­லீடு தேவைப்­படும் காப்­பீட்டு நிறு­வ­னங்கள் பயன் பெறும் என, எதிர்­பார்க்­கப்ப­டு­கி­றது.

-தினமலர்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum