Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
ஆயுள் காப்பீடு: எந்த வகை பாலிசி பெஸ்ட்?
Page 1 of 1
ஆயுள் காப்பீடு: எந்த வகை பாலிசி பெஸ்ட்?
நாணயம் விகடனில் லைஃப் இன்ஷூன்ரன்ஸ் பாலிசி எடுப்பவர்கள் டேர்ம் பிளான் எடுங்கள். மற்ற எண்டோவ்மென்ட் பாலிசிகள், யூலிப் பாலிசிகளைத் தவிருங்கள் என தொடர்ந்து சொல்லி வருகிறோம். வருமான வரி சேமிப்பு என்கிறபோதும், டேர்ம் பிளான் எடுப்பது சிறப்பாக இருக்கும் என்கிறார் முன்னணி நிதி ஆலோசகர் சங்கர். என்ன காரணம் என்று அவரிடம் கேட்டோம்.
‘‘லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியை செலவு என்று நினைப்பதைவிட, நம்மை நம்பியிருக்கும் குடும்பத்துக்கான கவசம் என்றுதான் கருத வேண்டும். அந்தவகையில் குறைவான பிரீமியத்தில் அதிக கவரேஜ் அளிக்கும் டேர்ம் பிளான்தான் சிறந்ததாக இருக்கும். இதனை ஓர் உதாரணம் மூலம் பார்த்தால் எளிதில் விளங்கும்.
ண்டொவ்மென்ட் பிளான் ஒன்றில் 30 வயதான ஒருவருக்கு ஆண்டுக்கு சுமார் 57,140 ரூபாய் பிரீமியம் கட்டினால் கிடைக்கும் கவரேஜ் தொகை ரூ.12 லட்சம். இந்த 12 லட்சம் ரூபாய் கவரேஜுக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருந்தால் ஆண்டு பிரீமியம் வெறும் ரூ.2,125தான். எண்டோவ் மென்ட் பாலிசியில் முதிர்வுத் தொகை ரூ.24 லட்சத்துக்குள் கிடைக்கும்.
இதற்குப் பதில் ரூ.2,125 பிரீமியம் கட்டி டேர்ம் பிளான் எடுத்துவிட்டு, மீதியை வரி சலுகை அளிக்கும் இஎல்எஸ்எஸ் திட்டத்தில் ரூ.55,016 முதலீடு, செய்து அதற்கு 12% வருமானம் கிடைக்கும் தொகை 20 வருடங்களில் ரூ.39.64 லட்சமாக இருக்கும். அந்தவகையில் டேர்ம் பிளானே லாபகரமாக இருக்கும்.
பொதுவாக, ஒருவரின் ஆண்டுச் சம்பளத்தைப் போல் குறைந்தபட்சம் 10 - 12 மடங்கு தொகைக்கு லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக்கொள்வது நல்லது” என்றார்.
* டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியில் பிரீமியம் மிகக் குறைவாக இருக்கும். பாலிசி காலத்தில் அசம்பாவிதம் ஏதாவது நடந்தால் மட்டுமே க்ளெய்ம் கிடைக்கும்.
இந்த க்ளெய்ம் தொகைக்கு வரி கிடையாது. அதேநேரத்தில், பாலசி இறுதியில் முதிர்வுத் தொகை எதுவும் கிடையாது.
* எண்டோவ்மென்ட் மற்றும் யூலிப் பாலிசிகளில் முதிர்வு ஆதாயத்துக்கு வரி இல்லை.
* எண்டோவ்மென்ட் பாலிசியில் பிரீமியத்தின் ஒருபகுதி, இன்ஷூரன்ஸ் கவரேஜுக்கும் எடுத்துக் கொள்ளப்பட்டு, மீதித் தொகைதான் முதலீடு செய்யப்படுவதால் சுமார் 5-6% வருமானம்தான் கிடைக்கும்.
--ந.விகடன்

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» ஆயுள் காப்பீடு பாலிசி வகைகள்..
» யாருக்கு எந்த பாலிசி..?
» ஆயுள் காப்பீடு : தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்
» ஆயுள் காப்பீடு... எதற்கெல்லாம் க்ளைம் கிடைக்காது ?
» ஆயுள் காப்பீடு என்பது முதலீடு அல்ல.!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum