வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


பொதுத்துறை இ.டி.எஃப். மூலம் ரூ.3000 கோடி திரட்ட இலக்கு

Go down

பொதுத்துறை இ.டி.எஃப். மூலம் ரூ.3000 கோடி திரட்ட இலக்கு Empty பொதுத்துறை இ.டி.எஃப். மூலம் ரூ.3000 கோடி திரட்ட இலக்கு

Post by தருண் Thu Mar 20, 2014 8:57 am

பொதுத்துறை இ.டி.எஃப். மூலம் 3000 கோடி ரூபாயை திரட்ட முடியும் என்று தெரிகிறது. இதற்கான பரிந்துரை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

சர்வதேச அளவில் இ.டி.எஃப். (எக்சேஞ்ச் டிரேடட் பண்ட்) பிரபலமாக இருந்தாலும் இந்தியாவில் இன்னும் பிரபல மடையவில்லை. ஈக்விட்டி இ.டி.எஃப். பிரபலமடையாத நிலை இருந்தாலும் கூட பொதுத்துறை இ.டி.எஃப்.-யை பிரபலமான புராடக்ட்டாக மாற்றுவதற்கு அரசு முயற்சி செய்யும் என்று பங்கு விற்பனைத் துறையின் இணைச் செயலாளர் அலோக் தாண்டன் தெரிவித்தார்.

இ.டி.எஃப். மூலம் பொதுத்துறை பங்குகளை விலக்கிக் கொள்வதற்கு இன்னொரு அரசாங்கத்துக்கு மற்றொரு வழி கிடைத்திருப்பதாக கோல்ட்மேன் சாக்ஸ் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் அவர் தெரிவித்தார். இ.டி.எஃப். மூலம் 3,000 கோடி ரூபாயை நடப்பு நிதி ஆண்டில் திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்திருப்பதாகவும் தாண்டன் தெரிவித்தார்.

இந்த திட்டம் வெற்றியடையும் பட்சத்தில் அரசாங்கம் தன்னு டைய இலக்கை அடைய முடியும் என்றும் கூறினார். இந்த இ.டி.எஃப்.-யை கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் நிர்வாகம் செய்கிறது. இது இ.டி.எஃப். வடிவத்தில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும்.

இதில் கோல் இந்தியா, கெயில், இந்தியன் ஆயில், பவர் பைனான்ஸ் கார்ப், ஆர்.இ.சி. உள்ளிட்ட பத்து பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கின்றன. இதில் சிறுமுதலீட்டாளர் களுக்கு ஐந்த சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு 15 யூனிட்களுக்கும் ஒரு யூனிட் ஒதுக்கப்படும்.

தி இந்து

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கடன்பத்திரங்கள் மூலம் ரூ. 1,500 கோடி திரட்ட கனரா வங்கி திட்டம்
» அரசு நிறுவன பங்கு விற்பனை இலக்கு ரூ. 58,425 கோடி
» எல்.ஐ.சி.க்கு பங்குகள் விற்று ரூ. 400 கோடி திரட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திட்டம்
» பி.எஃப் பணம்: ஆன்லைன் மூலம் க்ளெய்ம் செய்வது எப்படி?
» ஒரு நாளைக்கு வீட்டுக்கடன் 250 கோடி ரூபாய்: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா இலக்கு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum