Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
எல்.ஐ.சி.க்கு பங்குகள் விற்று ரூ. 400 கோடி திரட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திட்டம்
Page 1 of 1

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துக்கு (எல்.ஐ.சி.) பங்குகளை விற்பதன் மூலமாக ரூ. 400 கோடி திரட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி.) திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவரும் நிர்வாக இயக்குநருமான எம்.நரேந்திரா தெரிவித்திருக்கிறார்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 78-வது நிறுவன தினத்தையொட்டி புது தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்பு செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மத்திய அரசு இந்த நிதி ஆண்டு, ஐ.ஓ.பி.யில் கூடுதல் மூலதனமாக ரூ. 1,200 கோடி செலுத்தியிருக்கிறது. இதையடுத்து, வங்கியில் மத்திய அரசின் பங்கு 79.01 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. கூடுதல் மூலதனம் செலுத்துவதற்கு முன்பு மத்திய அரசின் பங்கு 73.80 சதவீதமாக இருந்தது.
இதைத் தவிர 8.15 கோடி பங்குகளை இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துக்கு (எல்.ஐ.சி.) அளிப்பதன் மூலம் ரூ. 400 கோடி திரட்ட ஐ.ஓ.பி. திட்டமிட்டிருக்கிறது. எல்.ஐ.சி.க்கு அல்லது அந்நிறுவனத்தின் பல்வேறு நிதித் திட்டங்களுக்கு முன்னுரிமை முறையில் பங்குகள் அளிக்க ஆலோசனை நடைபெற்றுவருகிறது. பங்கு விலை ரூ. 48.84 என்ற மதிப்பில் இருக்கக் கூடும். பங்கு விற்பனை தொடர்பாக, வங்கியின் நிர்வாக குழுவின் ஒப்புதல் பெற இம்மாதம் 26-ஆம் தேதி சிறப்புக் கூட்டம் நடைபெற உள்ளது என்று எம். நரேந்திரா கூறினார்.
வங்கியின் நிறுவன தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் 111 புதிய கிளைகளைத் திறந்துவைத்தார். இத்துடன் வங்கியின் கிளைகள் எண்ணிக்கை 3,250 ஆகியுள்ளது. மேலும் 78 ஏடிஎம்களையும் சிதம்பரம் திறந்துவைத்துள்ளார். ஐ.ஓ.பி.க்கு வெளிநாடுகளில் 10 கிளைகளும் மூன்று பிரதிநிதி அலுவலகங்களும் உள்ளன.

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» கடன்பத்திரங்கள் மூலம் ரூ. 1,500 கோடி திரட்ட கனரா வங்கி திட்டம்
» பொதுத்துறை இ.டி.எஃப். மூலம் ரூ.3000 கோடி திரட்ட இலக்கு
» ஒவ்வொரு ஆண்டும் 200 கிளைகள்: தேனா வங்கி திட்டம்
» சரவெடி பங்குகள் தீபாவளிக்கு வாங்கலாம்!
» இன்போசிஸ் நிகர லாபம் 13.4% உயர்வு: ஊழியர்களை தக்க வைக்க பங்குகள் வழங்க திட்டம்- இன்போசிஸ் பங்கு 9 சதவீதம் சரிவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum