வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


கடன்பத்திரங்கள் மூலம் ரூ. 1,500 கோடி திரட்ட கனரா வங்கி திட்டம்

Go down

கடன்பத்திரங்கள் மூலம் ரூ. 1,500 கோடி திரட்ட கனரா வங்கி திட்டம் Empty கடன்பத்திரங்கள் மூலம் ரூ. 1,500 கோடி திரட்ட கனரா வங்கி திட்டம்

Post by Admin Tue Dec 31, 2013 3:21 pm

பொதுத் துறை வங்கியான கனரா வங்கி அதன் மூலதனத்தை அதிகரிக்கும் வகையில், கடன்பத்திரங்களை வெளியிட்டு ரூ.1,500 கோடி திரட்டத் திட்டமிட்டுள்ளது. இத் தகவலை இவ் வங்கியின் உயரதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர்.

பேசல்-ஐஐஐ கடன்பத்திரங்களை வெளியிட்டு, ரூ.1,500 கோடி திரட்டத் திட்டமிட்டுள்ளதாக இவ் வங்கி மும்பை பங்குச் சந்தைக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது.

இது தவிர, இவ் வங்கியில் வரும் மார்ச் மாதத்துக்குள் ரூ.500 கோடி முதலீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக முன்னுரிமைப் பங்குகளை அரசுக்கு அளிப்பது தொடர்பாக முடிவுசெய்ய பங்கு முதலீட்டாளர்களின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தை இவ் வங்கி வரும் 30 தேதி கூட்டியுள்ளது.

பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்குத் தேவையான கடனுதவியை அளிக்கவும், பொதுத் துறை வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதத்தை நிலைப்படுத்தவும் இவ் வங்கியில் மத்திய அரசு முதலீடு செய்யவுள்ளது.

கடந்த நிதியாண்டில் பொதுத் துறை வங்கிகளில் மத்திய அரசு ரூ.12,517 கோடியை முதலீடு செய்துள்ளது. நடப்பு நிதியாண்டில் இது ரூ.14,000 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Admin
Admin
Admin

Posts : 44
Join date : 05/10/2013

https://varththagam.forumms.net

Back to top Go down

Back to top

- Similar topics
» எல்.ஐ.சி.க்கு பங்குகள் விற்று ரூ. 400 கோடி திரட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திட்டம்
» ஒவ்வொரு ஆண்டும் 200 கிளைகள்: தேனா வங்கி திட்டம்
» ரூ.13,000 கோடி மதிப்புள்ள கடன் பத்திரங்களை விற்றது ரிசர்வ் வங்கி..
» வங்கி கணக்கு துவக்க நிரந்தர முகவரி போதும்' - ரிசர்வ் வங்கி உத்தரவு!
» கடன் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டும் கார்ப்பரேஷன் வங்கி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum