Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
அரசு நிறுவன பங்கு விற்பனை இலக்கு ரூ. 58,425 கோடி
Page 1 of 1

அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் நடப்பு நிதி ஆண்டில் 58,425 கோடி ரூபாயைத் திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதில் 43,425 கோடி ரூபாய் பொதுத்துறை நிறுவனங்கள் மூலமாகவும், 15,000 கோடி ரூபாயை மற்ற அரசு நிறுவனங்களில் இருக்கும் பங்குகளை விற்பதன் மூலமும் திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
கடந்த பிப்ரவரியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் 51,925 கோடி ரூபாயை திரட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
இப்போதைக்கு செயில் நிறுவனத்தில் ஐந்து சதவீத பங்குகளை விற்பதற்கு முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. பங்கு விலக்கல் துறை கோல் இந்தியா நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை விற்பதை பற்றி யோசித்துவருகிறது.
ஓஎன்ஜிசி நிறுவனத்தின் ஐந்து சதவீத பங்குகளை விற்பதன் மூலம் 17,000 கோடி ரூபாய் திரட்ட முடியும் எழன் அமைச்சரவைக் குறிப்பு தெரிவிக்கிறது.
பொதுத்துறை நிறுவனங்களில் பொதுமக்களின் பங்கு குறைந்தபட்சம் 25 சதவீதம் இருக்க வேண்டும் என்று செபி உத்தரவிட்டிருந்தது.

தி இந்து
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» பங்கு விற்பனை தொடரும்: நிதி அமைச்சகம்
» அன்னிய நிறுவன முதலீடு ரூ. 3,000 கோடி
» பொதுத்துறை இ.டி.எஃப். மூலம் ரூ.3000 கோடி திரட்ட இலக்கு
» செபி உத்தரவால் மத்திய அரசுக்கு பங்கு விற்பனையில் ரூ.60,000 கோடி கிடைக்கும்
» விருப்ப பங்கு ஒதுக்கீடு மூலம் ரூ.15,997 கோடி திரட்டல்: நான்கு ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum