Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
ஒரு நாளைக்கு வீட்டுக்கடன் 250 கோடி ரூபாய்: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா இலக்கு
Page 1 of 1
ஒரு நாளைக்கு வீட்டுக்கடன் 250 கோடி ரூபாய்: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா இலக்கு
நாட்டின் முக்கியமான பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ. ஒரு நாளைக்கு 250 கோடி ரூபாய் அளவுக்கு வீட்டுக்கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது. தற்போதைய நிலையில் ஒரு நாளைக்கு 188 கோடி ரூபாய் அளவுக்கு வீட்டுக்கடன் வழங்குகிறது.
விழாக் காலம் ஆரம்பித்ததால் கடந்த செப்டம்பர் மாதம் செயல்பாட்டு கட்டணத்தை எஸ்.பி.ஐ. வங்கி நீக்கியது. இதனால் தினசரி 200 கோடி ரூபாய் அளவுக்கு வீட்டுக்கடன் வழங்கி வருகிறது. செயல்பாட்டு கட்டணத்தை நீக்குவதற்கு முன்பாக ஒரு நாளைக்கு 130 கோடி ரூபாய் அளவில்தான் வீட்டுக்கடன் கொடுத்துவந்தது. அதை நீக்கிய பிறகு ரூ.150 கோடி, ரூ.175 கோடி என உயர்ந்து வருகிறது. இதை 250 கோடி ரூபாய் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்று எஸ்.பி.ஐ. வங்கியின் நிர்வாக இயக்குநர் பி.ஸ்ரீராம் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
கடந்த ஒருவருடத்தில் நிறுவனத்தின் கடன் கொடுத்த வளர்ச்சி 14 சதவீதமாக இருக்கிறது. அடுத்து வரும் காலாண்டுகளில் இதை 18 முதல் 20 சதவீதமாக உயர்த்தவேண்டும் என்றார். விழா காலங்களுக்காக எந்தவிதமான புதிய திட்டங்களையும் நாங்கள் அறிவிக்கவில்லை. ஆனால் கார் மற்றும் வீட்டுக்கடனுக்கான செயல்பாட்டு கட்டணத்தை மட்டும் நாங்கள் நீக்கினோம் என்று ஸ்ரீராம் தெரிவித்தார்.
சராசரியாக ஒவ்வொரு கடனும் 30 முதல் 32 லட்ச ரூபாய் அளவுக்கு இருந்தது. ஆனால் இப்போது இது உயர்ந்து ஒவ்வொரு கடனும் 50 லட்ச ரூபாய் அளவுக்கு உயர்ந்திருக்கிறது.
நாங்கள் வழங்கி இருக்கும் கடன்களில் 80 சதவீத கடன்கள் 50 லட்ச ரூபாய்க்கு கீழேதான். மொத்த கடன்களில் 75 லட்ச ரூபாய்க்கு மேல் வாங்கி இருப்பவர்கள் 12 சதவீதம்தான். இதனால் அதிக தொகையுள்ள கடன்கள் கொடுப்பதில் தீவிரமாக இருக்கிறோம் என்றார்.
-தி இந்து விழாக் காலம் ஆரம்பித்ததால் கடந்த செப்டம்பர் மாதம் செயல்பாட்டு கட்டணத்தை எஸ்.பி.ஐ. வங்கி நீக்கியது. இதனால் தினசரி 200 கோடி ரூபாய் அளவுக்கு வீட்டுக்கடன் வழங்கி வருகிறது. செயல்பாட்டு கட்டணத்தை நீக்குவதற்கு முன்பாக ஒரு நாளைக்கு 130 கோடி ரூபாய் அளவில்தான் வீட்டுக்கடன் கொடுத்துவந்தது. அதை நீக்கிய பிறகு ரூ.150 கோடி, ரூ.175 கோடி என உயர்ந்து வருகிறது. இதை 250 கோடி ரூபாய் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்று எஸ்.பி.ஐ. வங்கியின் நிர்வாக இயக்குநர் பி.ஸ்ரீராம் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
கடந்த ஒருவருடத்தில் நிறுவனத்தின் கடன் கொடுத்த வளர்ச்சி 14 சதவீதமாக இருக்கிறது. அடுத்து வரும் காலாண்டுகளில் இதை 18 முதல் 20 சதவீதமாக உயர்த்தவேண்டும் என்றார். விழா காலங்களுக்காக எந்தவிதமான புதிய திட்டங்களையும் நாங்கள் அறிவிக்கவில்லை. ஆனால் கார் மற்றும் வீட்டுக்கடனுக்கான செயல்பாட்டு கட்டணத்தை மட்டும் நாங்கள் நீக்கினோம் என்று ஸ்ரீராம் தெரிவித்தார்.
சராசரியாக ஒவ்வொரு கடனும் 30 முதல் 32 லட்ச ரூபாய் அளவுக்கு இருந்தது. ஆனால் இப்போது இது உயர்ந்து ஒவ்வொரு கடனும் 50 லட்ச ரூபாய் அளவுக்கு உயர்ந்திருக்கிறது.
நாங்கள் வழங்கி இருக்கும் கடன்களில் 80 சதவீத கடன்கள் 50 லட்ச ரூபாய்க்கு கீழேதான். மொத்த கடன்களில் 75 லட்ச ரூபாய்க்கு மேல் வாங்கி இருப்பவர்கள் 12 சதவீதம்தான். இதனால் அதிக தொகையுள்ள கடன்கள் கொடுப்பதில் தீவிரமாக இருக்கிறோம் என்றார்.
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» அந்நிய முதலீடு ஒரு லட்சம் கோடி ரூபாய்
» அரசு நிறுவன பங்கு விற்பனை இலக்கு ரூ. 58,425 கோடி
» பொதுத்துறை இ.டி.எஃப். மூலம் ரூ.3000 கோடி திரட்ட இலக்கு
» ஸ்டேட் வங்கிகள் இணைப்பு - யாருக்கு சாதகம்
» பவர் ஆஃப் அட்டர்னி : இனி கட்டாயம் பதிய வேண்டும்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum