Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
ஒவ்வொரு ஆண்டும் 200 கிளைகள்: தேனா வங்கி திட்டம்
Page 1 of 1

ஒவ்வொரு ஆண்டும் புதிதாக இருநூறு கிளைகள் தொடங்க தேனா வங்கி திட்டமிட்டிருக்கிறது என்று அவ்வங்கியின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அஸ்வினிகுமார் தெரிவித்திருக்கிறார்.
மும்பையில் இதுகுறித்து திங்கள்கிழமை அவர் கூறியது: தேனா வங்கிக்கு இப்போது 1,509 கிளைகள் உள்ளன. 770 ஏ.டி.எம்.களும் உள்ளன. நடப்பு நிதி ஆண்டின் இறுதிக்குள் புதிதாக 175 கிளைகள் தொடங்க திட்டமிடப்பட்டது. கடந்த டிசம்பர் மாத இறுதி வரையில் 90 புதிய கிளைகளைத் தொடங்கியிருக்கிறோம். வரும் மார்ச் மாத இறுதிக்குள்ளாக மேலும் 65 கிளைகளைத் தொடங்கிவிடுவோம்.
ஒவ்வொரு ஆண்டும் புதிதாக இருநூறு புதிய கிளைகளைத் தொடங்க தேனா வங்கி திட்டமிட்டிருக்கிறது. நகர்ப்புறங்களில் மட்டுமல்லாமல், கிராமப்புறங்களிலும் இந்தக் கிளைகள் அமையவிருக்கின்றன.
ஏ.டி.எம்.களில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமானால் கூடுதல் செலவாகும். செலவு என்பதை எப்படியாவது ஈடு செய்தே ஆக வேண்டும். ஏ.டி.எம். செலவுகளை எந்த வகையில் ஈடு செய்வது என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை.
வீட்டு உபயோகப் பொருள்கள், இரு சக்கர வாகனம், நுகர்வோர் பொருள்கள் வாங்குவதற்கான சில்லறைக் கடன் அளிப்பை அதிகரிக்கும் விதமாக, பொதுத் துறையைச் சேர்ந்த வங்கிகளுக்கு கூடுதல் மூலதனம் செலுத்துவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. பொருளாதார தேக்கத்திலிருந்து மீளும் நோக்கத்துடனும் தயாரிப்புத் துறையை ஊக்குவிக்கவும் மத்திய அரசு இந்த திட்டத்தை அறிவித்தது. இந்த வகையில், தேனா வங்கிக்கு ரூ. 250 கோடி கிடைக்கும் என்றார்.

Similar topics
» கடன்பத்திரங்கள் மூலம் ரூ. 1,500 கோடி திரட்ட கனரா வங்கி திட்டம்
» ஜன் தன்: காப்பீடு + கடன் தரும் திட்டம்!
» வங்கி கணக்கு துவக்க நிரந்தர முகவரி போதும்' - ரிசர்வ் வங்கி உத்தரவு!
» 6 விஷயமிருந்தால் பிராண்ட் பிரபலமாகும்
» தங்கத்தை பணமாக்கும் திட்டம்..!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum