Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
வங்கி கணக்கு துவக்க நிரந்தர முகவரி போதும்' - ரிசர்வ் வங்கி உத்தரவு!
Page 1 of 1
வங்கி கணக்கு துவக்க நிரந்தர முகவரி போதும்' - ரிசர்வ் வங்கி உத்தரவு!
'வங்கிக் கணக்கு துவக்க, நிரந்தர முகவரியை சான்றாக அளித்தால் போதும்' என, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் சொந்த ஊர்களில் இல்லாமல், பிற ஊர்களில் குடியிருப்பவர்கள், வங்கியில் கணக்கை துவக்க, சான்று அளிக்கும் போது, அவர்கள் தற்போது வசிக்கும் முகவரிக்கான சான்றுகள், வங்கிகளால் கேட்கப்படுகின்றன. அத்தகைய முகவரி இல்லாதவர்களால், வங்கிக் கணக்கு துவக்க முடிவதில்லை. மேலும், வங்கிக் கணக்கை துவக்க, அந்த வங்கியில் கணக்கு வைத்துள்ள யாராவது ஒருவர் அறிமுகம் செய்ய வேண்டிய அவசியமும் உள்ளது. இதனால், 'புது இடங்களில் வேலை பார்க்க, வசிக்க வந்தவர்களால், வங்கிக் கணக்கு துவக்க முடியாத நிலை ஏற்படுகிறது' என, ரிசர்வ் வங்கிக்கு பலதரப்பில் இருந்தும் புகார்கள் சென்றன.
அதையடுத்து, 'வங்கிக் கணக்கு துவக்க நினைப்பவர், தன் நிரந்தர முகவரியைக் கொடுத்து, அதற்கான சான்றுகளை அளித்து, வங்கிக் கணக்கை துவக்கிக் கொள்ளலாம்' என, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. எனினும், வங்கியின் பிற தகவல் தொடர்புக்கு, கணக்கு துவக்கியவரின் தற்போதைய முகவரியை, வங்கி பயன்படுத்திக் கொள்ளலாம் என, அனுமதித்துள்ளது. அது போல், தற்போதைய முகவரி யில் வாடிக்கையாளர் வசிக்கிறாரா என்பதை, அந்த பகுதிக்கு சென்று பார்ப்பது, கடிதங்களை அனுப்பி, அவர் பெற்றுக் கொண்டதற்கான ரசீதை வைத்து முடிவு செய்வது போன்றவற்றின் மூலம் உறுதிபடுத்திக் கொள்ளலாம் எனவும், ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது. இந்த சலுகையால், தங்கள் சொந்த இடத்திலிருந்து வெளியேறி, பிற இடங்களில் வசிப்பவர்களால், எளிதாக வங்கிக் கணக்கு துவக்க முடியும்

தினமலர்
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» முன்கூட்டியே கடனை செலுத்தினால் அபராதம் கூடாது: ரிசர்வ் வங்கி உத்தரவு
» 10 வயதுக்கு மேல் வங்கி கணக்கு தொடங்கலாம்: ஆர்பிஐ
» வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி
» வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
» வங்கு முதலீடு, முன்னுரிமை துறைகள், அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு கணக்கு - என்றால் என்ன?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum