Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
பிரெக்ஸிட் தாக்கத்தினால் கடும் இறக்கத்தில் சந்தை, வாங்க வேண்டிய தருணமா?
Page 1 of 1
பிரெக்ஸிட் தாக்கத்தினால் கடும் இறக்கத்தில் சந்தை, வாங்க வேண்டிய தருணமா?
இன்று (24.6.16) இந்தியப் பங்குச் சந்தைகள் கடும் இறக்கத்தை சந்தித்துள்ளன. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சந்தைகள் அதிகபட்சமாக 3.5 சதவிகிதம் இறக்கம் கண்டுள்ளன. இதற்கு ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேற்றம் தான் முக்கிய காரணமாக உள்ளது.
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான வாக்கெடுப்பு நேற்று தொடங்கியது. இதற்கான முடிவு இன்று காலை 11.30 மணியளவில் வெளியாக இருக்கிறது. ஆனால் பிரிட்டன் வெளியேறும் என்ற எதிர்பார்ப்பால் ஆசியச் சந்தைகள் பெருமளவில் இறக்கத்தைச் சந்தித்தன. இதன் தாக்கம் இந்தியச் சந்தையிலும் எதிரொலித்துள்ளது.
10.10 மணி அளவில் சென்செக்ஸ் 964.14 புள்ளிகள் குறைந்து 26,038.08 புள்ளிகளில் வர்த்தகமானது. நிஃப்டி 300 புள்ளிகள் விழுந்து 7,967 என்ற நிலையில் வர்த்தகமானது. இந்த நிலையில் பெரும்பாலான முக்கிய நிறுவனங்களின் பங்குகள் அதிகளவில் இறங்கியுள்ளன. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் அதிக வால்யூம்களில் பங்குகளை வாங்கும் சூழல் உருவாகியுள்ளது.
டாடா மோட்டார்ஸ் அதிகபட்சமாக 11 சதவிகிதம் விலை குறைந்து வர்த்தகமாகிறது. மேலும் டாடா ஸ்டீல், ஹிண்டால்கோ, டெக் மஹிந்திரா ஆகியவை அதிகளவில் இறக்கம் அடைந்துள்ளன.
--ந.விகடன் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான வாக்கெடுப்பு நேற்று தொடங்கியது. இதற்கான முடிவு இன்று காலை 11.30 மணியளவில் வெளியாக இருக்கிறது. ஆனால் பிரிட்டன் வெளியேறும் என்ற எதிர்பார்ப்பால் ஆசியச் சந்தைகள் பெருமளவில் இறக்கத்தைச் சந்தித்தன. இதன் தாக்கம் இந்தியச் சந்தையிலும் எதிரொலித்துள்ளது.
10.10 மணி அளவில் சென்செக்ஸ் 964.14 புள்ளிகள் குறைந்து 26,038.08 புள்ளிகளில் வர்த்தகமானது. நிஃப்டி 300 புள்ளிகள் விழுந்து 7,967 என்ற நிலையில் வர்த்தகமானது. இந்த நிலையில் பெரும்பாலான முக்கிய நிறுவனங்களின் பங்குகள் அதிகளவில் இறங்கியுள்ளன. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் அதிக வால்யூம்களில் பங்குகளை வாங்கும் சூழல் உருவாகியுள்ளது.
டாடா மோட்டார்ஸ் அதிகபட்சமாக 11 சதவிகிதம் விலை குறைந்து வர்த்தகமாகிறது. மேலும் டாடா ஸ்டீல், ஹிண்டால்கோ, டெக் மஹிந்திரா ஆகியவை அதிகளவில் இறக்கம் அடைந்துள்ளன.
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» சரிவில் சந்தை: வாங்கும் தருணமா?
» வீட்டுக் கடன்... வாங்க வேண்டிய வயதும்... முடிக்க வேண்டிய வயதும்!
» இறக்கத்தில் தங்கம்! இனி என்ன ஆகும்?
» இது முதலீட்டிற்கான சரியான தருணமா?
» பிரிட்டன் பொது வாக்கெடுப்பு முடிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum