Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
பிரிட்டன் பொது வாக்கெடுப்பு முடிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி
Page 1 of 1

பிரிட்டனில் நடந்த பொது வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற அந்நாட்டு மக்கள் பேராதரவு தெரிவித்துள்ள நிலையில், இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளிலும் பங்குவர்த்தகம் சரிவை சந்தித்துள்ளது.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை வர்த்தக துவக்கத்தின்போது மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 800 புள்ளிகள் சரிந்தது.
சென்செக்ஸ் தொடர்ந்து சரிவை சந்தித்து 1000 புள்ளிகளுக்கு மேல் சரிவு ஏற்பட்டுள்ளது. காலை 11 மணியளவில் சென்செக்ஸ் 966 புள்ளிகள் சரிந்து 26,038 ஆக இருந்தது. இதனிடையே, தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி சுமார் 300 புள்ளிகள் சரிந்து 7,973 என்ற அளவில் இருந்தது.
ரூபாய் மதிப்பிலும் வீழ்ச்சி
அமெரிக்காவின் டவ் சந்தையிலும் பியூச்சர்ஸ் மார்க்கெட் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு 96 காசுகள் குறைந்து ஒரு அமெரிக்க டாலர் ரூ.68 என்ற நிலையில் உள்ளது.
31 ஆண்டுகளுக்குப் பிறகு:
பிரிட்டன் பவுண்ட் மதிப்பு 31 ஆண்டுகளுக்குப் பிறகு மிகப் பெரிய அளவில் சரிந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான பவுண்ட் மதிப்பு 10% குறைந்துள்ளது.
இதேபோல் சீனா, தென் கொரியா, தைவான் நாடுகளில் பங்குவர்த்தகம் சரிவை சந்தித்துள்ளது. ஹாங்காங்கின் ஹாங்சென் 974 புள்ளிகள் சரிந்துள்ளது. ஜப்பானின் நிக்கேகி 1,291 புள்ளிகள் சரிவை சந்தித்துள்ளன.
முன்னதாக, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு ஆதரவு தெரிவித்து பிரிட்டன் வாக்காளர்கள் 1 கோடியே 57 லட்சம் பேர் வாக்களித்திருக்கின்றனர்.
1 கோடியே 45 லட்சத்து 84 பேர் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடரவும், 1 கோடியே 57 லட்சத்து 05 பேர் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகவும் விருப்பம் தெரிவித்து வாக்களித்துள்ளனர் என்று அந்நாட்டின் ஐடிவி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
-தி இந்து சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளிலும் பங்குவர்த்தகம் சரிவை சந்தித்துள்ளது.

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» வெளியேறும் பிரிட்டன்... இந்திய பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி... சென்செக்ஸ் 1,050 புள்ளிகள் சரிவு!!
» ரெபோ 0.25% அதிகரிப்பு எதிரொலி: பங்குச்சந்தைகளில் சரிவு
» இந்திய பங்குச்சந்தையில் எழுச்சி: 7000-ஐ தொட்டது நிஃப்டி
» பிரெக்ஸிட் தாக்கத்தினால் கடும் இறக்கத்தில் சந்தை, வாங்க வேண்டிய தருணமா?
» 2014-15 நிதியாண்டில் சென்செக்ஸ் 25% உயர்வு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum