Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
பிரசவ செலவுக்கு க்ளைம் கிடைக்குமா ?
Page 1 of 1
பிரசவ செலவுக்கு க்ளைம் கிடைக்குமா ?
ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்தால் பிரசவத்துக்கு க்ளைம் கிடைக்குமா என்று பலரும் கேட்கிறார்கள். நாம் இந்தக் கேள்வியை தக்ஷின் கேப்பிட்டல் நிறுவனத்தின் இயக்குநர் ராமகிருஷ்ணன் வி.நாயக்கிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார்.
ஏன் க்ளைம் தருவதில்லை?
``பிரசவம் என்பது நோய் கிடையாது. அது ஓர் இயற்கையான நிகழ்வு. ஹெல்த் இன்ஷூரன்ஸில் விபத்து மற்றும் எதிர்பாராதவிதமாக வரும் நோய் களுக்கே இழப்பீடு கிடைக்கும். பிரசவம் என்பது முன்கூட்டியே திட்டமிட்டு நிகழ்வதாகும். எனவே, இதற்கு க்ளைம் தருவதில்லை.
இப்போது என்ன நிலை?
இப்போது சில நிறுவனங்கள் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் பிரசவத்துக்கு க்ளைம் தர ஆரம்பித்துள்ளன. அதாவது, பாலிசி எடுத்து நான்கு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை தற்போது விதிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நிறுவனங்கள் திருமண கிஃப்ட் பாலிசியைப் பிரசவத்துக்கான க்ளைம் வசதியுடன் வழங்குகிறது. இந்த பாலிசி எடுக்க 35 வயதுக்குட்பட்ட பெண்ணுக்கு ரூ.3 லட்சம் கவரேஜுக்கு சுமார் ரூ.11,578 பிரீமியம் செலுத்த வேண்டும்.
சில நிறுவனங்கள் குரூப் இன்ஷூரன்ஸ் பாலிசியிலும் பிரசவத்துக்கு க்ளைம் தருகிறது. அதாவது, குரூப் இன்ஷூரன்ஸ் பாலிசி என்பது டெய்லர் மேடு பாலிசியாகும். அதாவது, பாலிசி எடுக்கும் நிறுவனத்தின் வசதிக்கு ஏற்ப பாலிசி வடிவமைக்கப்படு கிறது.
சில நிறுவனங்கள் குரூப் பாலிசியில் க்ளைம் தொகையில் வரையறை வைத்து வழங்குகின்றன. அதாவது, பிரசவத்துக்கு எவ்வளவு செலவானாலும் அதில் குறிப்பிட்ட தொகையை மட்டும்தான் இன்ஷூரன்ஸ் பாலிசியில் க்ளைம் செய்ய முடியும். இதில் காத்திருப்புக் காலம் 10 மாதங்கள்'' என்றார்.
-ந. விகடன் ஏன் க்ளைம் தருவதில்லை?

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» ஹெல்த் இன்ஷூரன்ஸ் க்ளைம் : அறை வாடகையை கவனிங்க..!
» ஆயுள் காப்பீடு... எதற்கெல்லாம் க்ளைம் கிடைக்காது ?
» இன்ஷூரன்ஸ் க்ளைம்: தீர்வு சொல்லும் தீர்ப்பாயம்!
» ஹெல்த் இன்ஷூரன்ஸ் க்ளைம்: நிராகரிப்பிலிருந்து தப்புவது எப்படி?
» இன்ஷூரன்ஸ் க்ளைம் பிரச்னைகள்... தீர்வு தரும் ஆம்புட்ஸ்மேன்கள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum