வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட்... 10 ஈக்விட்டி ஃபண்டுகளுக்கு டிவிடெண்ட்!

Go down

சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட்... 10 ஈக்விட்டி ஃபண்டுகளுக்கு டிவிடெண்ட்! Empty சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட்... 10 ஈக்விட்டி ஃபண்டுகளுக்கு டிவிடெண்ட்!

Post by தருண் Sat Jun 28, 2014 7:05 pm

சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் சமீபத்தில் தனது முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட் வழங்கியிருக்கிறது. இது குறித்து மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் எம்.டி. ஹர்ஷா விஜி, ‘‘பங்குச் சந்தை நல்ல லாபகரமாக அமைந்திருப்பதால் நாங்கள் எங்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட்களை வழங்குகிறோம். எங்களின் நிறுவனத்தைச் சேர்ந்த பத்து ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களுக்கு டிவிடெண்ட்கள் வழங்கப்படுகின்றன’’ என்றார். இவரைத் தொடர்ந்து பேசிய துணைத் தலைமைச் செயல் அதிகாரி, ‘‘தற்போது கொடுக்கப்பட்டிருக்கும் டிவிடெண்ட்கள் ஃபண்டுகளின் சிறப்பான செயல்பாட்டை குறிக்கின்றன. இந்த டிவிடெட்டானது சிறுமுதலீட்டாளர்களுக்கு லாபமாக இருக்கும். கடந்த பத்து வாரங்களில் கொடுக்கப்பட்ட டிவிடெண்ட்களினால் 3,50,000 முதலீட்டாளர்கள் பயன் அடைந்திருக்கிறார்கள்.

டிவிடெண்ட் வழங்கப்பட்ட மியூச்சுவல் ஃபண்டுகள்:

மியூச்சுவல் ஃபண்டுகள் ரூபாய்
1. சுந்தரம் செலக்ட் மிட்கேப் 1.00
2. சுந்தரம் ஃபைனான்ஷியல் சர்வீஸஸ் ஆப்பர்சூனிட்டிஸ் ஃபண்ட் 1.50
3. சுந்தரம் குரோத் ஃபண்ட் 1.50
4. சுந்தரம் செலக்ட் மைக்ரோகேப் - சீரிஸ் 1 0.50
5. சுந்தரம் செலக்ட் மைக்ரோகேப் - சீரிஸ் 2 0.50
6. சுந்தரம் ரூரல் இந்தியா ஃபண்ட் 1.00
7. சுந்தரம் ஈக்விட்டி மல்டிபிளர் 1.00
8. சுந்தரம் எஸ்.எம்.ஐ.எல்.இ. 1.00
9. சுந்தரம் டேக்ஸ் சேவர் 0.50
10. சுந்தரம் செலக்ட் மைக்ரோ கேப்- சீரிஸ் 3 0.50

-விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum