Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
பங்கு Vs மியூச்சுவல் ஃபண்ட்... டிவிடெண்ட் டிப்ஸ்!
Page 1 of 1

சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.
இந்திய நிறுவனங்கள், லாபத்தில் வழங்கும் டிவிடெண்டுக்கு வரி ஏதும் இல்லை. கூடுதல் வருமானம், மூலதன அதிகரிப்பு (கேப்பிட்டல் அப்ரிசியேஷன்) மூலமாகத்தான் கிடைக்கும். பட்டியலிடப்பட்ட நிறுவனப் பங்குகளை ஓராண்டுக்கு மேல் வைத்திருந்தால், கிடைக்கும் மூலதன அதிகரிப்புக்கு வரி ஏதும் இல்லை. இந்த ஆண்டு முதல், ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் பங்குகளில் இருந்து கிடைக்கும் டிவிடெண்டுக்கு 10% வருமான வரி செலுத்த வேண்டும்.
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில், தாங்கள் முதலீடு செய்த பங்குகளில் இருந்து ஈட்டிய லாபத்தில் ஒரு பகுதியை முதலீட்டாளர்களுக்கும் டிவிடெண்டாக குறிப்பிட்ட இடை வெளிகளில் பிரித்துத் தருகிறார்கள். இவ்வாறு தரும் ஃபண்டுகள், பங்குகளில் இருந்து கிடைக்கும் டிவிடெண்ட் யீல்டை மட்டுமல்ல, அந்தப் பங்குகளிலிருந்து கிடைக்கும் மூலதன அதிகரிப்பின் (பங்கு விலை உயர்வு) பெரும் பகுதியையும் டிவிடெண்டாக பிரித்து வழங்கி விடுகின்றன. ஆகவேதான் டிவிடெண்ட் வழங்கும் ஃபண்டுகளில் முதலீட்டின் வளர்ச்சி குறைவாகத்தான் இருக்கும்.
மியூச்சுவல் ஃபண்டுகளில் இருந்து கிடைக்கும் டிவிடெண்ட் அனைத்தும் டாக்ஸ் ஃப்ரீதான். பங்குகளில் ரூ. 10 லட்சத்துக்கு மேல் கிடைக்கும் டிவிடெண்டுக்கு 10% வரி கட்ட வேண்டும் என்பது போல் இங்கு கிடையாது. இது மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
பங்கு மற்றும் ஃபண்டுகளில் முகமதிப்புக்குத்தான் டிவிடெண்ட் தருவார்கள் என்பதை முதலீட்டாளர்கள் மனதில்கொள்வது அவசியம். நிறுவனங்கள் மற்றும் ஃபண்டுகளுக்கு முக மதிப்பு வெவ்வேறாக இருப்பதால், டிவிடெண்ட் சதவிகிதத்தில் அறிவிக்கும்போது முதலீட்டாளர்களுக்கு எவ்வளவு தொகை டிவிடெண்ட் கிடைக்கும் என்பது வெளிப்படையாகத் தெரிவதில்லை. இதனால், முதலீட்டாளர்களிடையே குழப்பம் ஏற்பட்டது.
இதனைத் தவிர்க்கும் விதமாக டிவிடெண்ட் தொகையை ரூபாயில் அறிவிக்க வேண்டும் என்பதை செபி அமைப்பு கட்டாயமாக்கி இருக்கிறது. இனி ஃபண்ட் முதலீட்டில் கிடைக்கும் டிவிடெண்ட்டை தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும்!
ந.விகடன் சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» மியூச்சுவல் ஃபண்ட்:: டிவிடெண்ட் கணக்கு!
» சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட்... 10 ஈக்விட்டி ஃபண்டுகளுக்கு டிவிடெண்ட்!
» மியூச்சுவல் ஃபண்ட்: டிவிடெண்ட் டிரான்ஸ்ஃபர் பிளான் எதற்கு?
» மியூச்சுவல் ஃபண்ட்: டிவிடெண்ட், குரோத் ஆப்ஷன்! யாருக்கு எது சிறந்தது?
» மியூச்சுவல் ஃபண்ட் வகைகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum