வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


அதிகம் விற்பனையாகும் காராக ‘மாருதி ஆல்டோ’ தேர்வு

Go down

அதிகம் விற்பனையாகும் காராக ‘மாருதி ஆல்டோ’ தேர்வு Empty அதிகம் விற்பனையாகும் காராக ‘மாருதி ஆல்டோ’ தேர்வு

Post by தருண் Tue Apr 21, 2015 11:01 am

கடந்த நிதி ஆண்டில் (2014-15) அதிகம் விற்பனையான சிறந்த காராக மாருதி ஆல்டோ தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்புகளான ஆல்டோ, ஸ்விப்ட், டிசையர், வேகன் ஆர் ஆகிய நான்கு மாடல் கார்களும் முதல் நான்கு இடத்தைப் பிடித்துள்ளன.

இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் (எஸ்ஐஏஎம்) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆரம்ப நிலை மாடல் கார்களில் அதிகம் விற் பனையான (2,64,492) காராக ஆல்டோ முதலிடத்தில் உள்ளது. இது முந்தைய நிதி ஆண்டில் விற்பனையானதை (2,58,281) விட 2.4 சதவீதம் அதிகமாகும். தொடர்ந்து 10 ஆண்டுகளாக இந்தக் கார் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் விற்பனையாகும் காராக ‘மாருதி ஆல்டோ’ தேர்வு Alto_2379939f

ஸ்விப்ட் ரகக் கார்கள் 2,01,338 விற்பனையானது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 1.4 சதவீதம் அதிகமாகும்.

மூன்றாமிடத்தில் மாருதி சுஸுகியின் செடான் பிரிவு காரான டிசையர் (1,92,010) உள்ளது. முந்தைய ஆண்டில் விற்பனையானதைவிட 2.3 சதவீதம் அதிகமாகும்.

மற்றொரு ஹாட்ச்பேக் மாடல் காரான வேகன் ஆர் கார்கள் மொத்தம் 1,61,250 விற்பனையாகியுள்ளன. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 3.12 சதவீதம் அதிகமாகும்.

ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 கார்கள் மொத்தம் 99,088 விற்பனையாகி ஐந்தாமிடத்தில் உள்ளன.

முந்தைய நிதி ஆண்டில் 7-வது இடத்தில் இருந்த இந்த பிராண்ட் கார்கள் விற்பனை கடந்த நிதி ஆண்டில் 36 சதவீதம் அதிகரித் ததில் ஐந்தாமிடத்துக்கு முன்னேறியுள்ளது.

இந்நிறுவனத்தின் ஆரம்ப நிலை காரான இயான் கடந்த ஆண்டு ஐந்தாமிடத்தில் இருந்து தற்போது 6-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தின் எலைட் ஐ20 கார்கள் 7-வது இடத்தில் உள்ளன.

மொத்தம் 77,747 கார்கள் விற்பனையாகியுள்ளது. ஹோண்டா சிட்டி கார்கள் (77,343) 8-வது இடத்தைப் பிடித்துள்ளன.

மாருதி நிறுவனத்தின் செலரியோ (68,143) 9-வது இடத்தில் உள்ளது. ஹோண்டா அமேஸ் (66,703) 10-வது இடத்தில் உள்ளது.

கடந்த நிதி ஆண்டில் (2014-15) மொத்தம் 18,76,017 கார்கள் விற்பனையாகியுள்ளன. முந்தைய நிதி ஆண்டில் மொத்தம் விற்பனையான கார்களின் எண் ணிக்கை 17,86,826 ஆகும்.
--தி இந்து

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மாருதி – சுஸுகி விவகாரம் ‘செபி’-யை நாட மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் முடிவு
» அதிகரித்த வாகன விற்பனை: ஏற்றம் கண்ட மாருதி, ஹோண்டா நிறுவனங்கள்
» வரி சலுகை அதிகம் தரும் சூப்பரான முதலீட்டு திட்டங்கள்!!
» மியூச்சுவல் ஃபண்ட்: பிரிச்சுப் போட்டா, லாபம் அதிகம்
» வீட்டுக் கடன் வரிச் சலுகை... அதிகம் தெரியாத விவரங்கள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum