வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!

Go down

ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! Empty ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!

Post by தருண் Fri Jul 21, 2017 10:09 am

கடந்த சில ஆண்டுகளில் ஸ்மால் மற்றும் மிட் கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்தவர்களுக்குக் கணிசமான லாபம் கிடைத்திருக்கும். இதேபோல் எப்போதும் லாபம் கிடைக்கும் என எதிர்பார்த்து பல முதலீட்டாளர்கள், இன்றைய தினத்தில் இவ்வகை ஃபண்டுகளில் புதிதாக முதலீடு செய்து வருகிறார்கள்.

இந்த வகை ஃபண்டுகளில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள் கவனிக்கவேண்டிய சில விஷயங்களை இங்கே குறிப்பிட்டுள்ளோம்.

ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! 54p11

1 தற்போது இந்த வகை ஃபண்டுகளின் மதிப்பீடு, லார்ஜ் கேப் ஃபண்டுகளைவிட அதிகமாக உள்ளது. ஆகவே, சந்தை விழும்போது, இந்த வகை ஃபண்டுகளின் இறக்கம் சற்று அதிகமாக இருக்கலாம்.

2 இந்த வகை ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடுசெய்வது சிறந்தது. ஏனென்றால், ஏற்ற இறக்கத்தை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

3 உங்களின் நீண்ட நாள் இலக்குகளுக்கு உண்டான முதலீட்டை, இந்த வகை ஃபண்டுகளில் முதலீடுசெய்யுங்கள். முதலீட்டுக் காலம் ஏழு ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக இருக்கட்டும்.

4 ஃபண்ட் மேனேஜரின் திறன் இந்த வகை ஃபண்டுகளுக்கு, லார்ஜ் கேப் ஃபண்டு களுடன் ஒப்பிடுகையில், அதிகமாகத் தேவைப்படும்.

5 நீண்ட காலம் நடப்பில் உள்ள ஃபண்டாக, அதேசமயத்தில் நீண்ட காலம் அனுபவம் உள்ள ஃபண்ட் மேனேஜர் நிர்வகிக்கும் ஃபண்டாகப் பார்த்து முதலீடுசெய்வது நல்லது.

6 உங்களால் அதிக ஏற்ற இறக்கத்தை ஜீரணிக்க முடியாதென்றால், இந்த வகை ஃபண்டுகளில் முதலீடு செய்யாதீர்கள்.

7 இந்த வகை ஃபண்டுகள் நஷ்டத்தைக் கொடுக்கும்போதும், இந்த கேட்டகிரி ஃபண்டுகளுக்கு நீங்கள் கொடுத்துள்ள ஒதுக்கீட்டை மாற்றக்கூடாது. அப்போதுதான் நீங்கள் குறைந்த விலைக்கு அதிக யூனிட்டுகளை வாங்க முடியும்.

ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! 54p3

8 இந்த வகைக்குள் சற்று ரிஸ்க்கைக் குறைக்க விரும்புபவர்கள், மிட் கேப் ஃபண்டுகளுக்கு அதிக ஒதுக்கீட்டையும், ஸ்மால் கேப் ஃபண்டுகளுக்கு குறைந்த ஒதுக்கீட்டையும் கொடுக்கலாம்.

9 இந்த வகை ஃபண்டுகளை, செல்வத்தை உருவாக்கப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

10 நீண்ட காலத்தில், லார்ஜ் கேப் மற்றும் மல்ட்டி கேப் ஃபண்டுகளைவிட அதிக வருமானம் தரவல்லது இந்த வகை ஃபண்டுகள்.

இந்த வகையில் நீண்டகால முதலீட்டுக்கு உகந்த சில ஃபண்டுகளை மேலே உள்ள அட்டவணையில் தந்துள்ளோம். முதலீடுசெய்ய விரும்புபவர்கள், அவசியம் பார்க்கவும்
ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இன்டர்நேஷனல் மியூச்சுவல் ஃபண்ட்... கவனிக்க வேண்டிய முதலீடு!
» மியூச்சுவல் ஃபண்ட் : அள்ளித் தரும் எஸ்ஐபி முதலீடு... கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
» ஃபண்ட் பரிந்துரை : ஹெச்டிஎஃப்சி மிட் கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் முதலீடு செய்க!
»  மியூச்சுவல் ஃபண்ட் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்
» மியூச்சுவல் ஃபண்ட்... மொத்த முதலீட்டில் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum