வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


ரூ.6,484 கோடிக்கு இன்போசிஸ் பங்குகள் விற்பனை

Go down

ரூ.6,484 கோடிக்கு இன்போசிஸ் பங்குகள் விற்பனை Empty ரூ.6,484 கோடிக்கு இன்போசிஸ் பங்குகள் விற்பனை

Post by தருண் Tue Dec 09, 2014 2:26 pm

இன்போசிஸ் நிறுவனர்களான என்.ஆர்.நாராயண மூர்த்தி மற்றும் நந்தன் நிலகேனி இவர்களது குடும்ப உறுப்பினர்கள் தங்கள் வசமிருந்த இன்போசிஸ் நிறுவன பங்குகளை விற்பனை செய்தனர். ரூ.6,484 கோடிக்கு இந்த பங்கு விற்பனை நடந்துள்ளது. 3.26 லட்சம் பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.

இன்போசிஸ் நிறுவனத்தில் நாராயணமூர்த்தி குடும்பத்துக்கு 23.3 சதவீத பங்குகளும், நிலகேனி குடும்பத்துக்கு 31.3 சதவீத பங்குகளும், குமாரி சிபுலால் குடும்பத்துக்கு 9.6 சதவீத பங்குகளும் உள்ளன. தற்போதைய நிலவரப்படி இன்போசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 2,37,768 கோடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகள் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து இதுவரை 21.4 சதவீதம் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 8.9 சதவீத பங்குகள் விற்பனை செய்யப் பட்டுள்ளன.
தி இந்து

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இன்போசிஸ் நிகர லாபம் 13.4% உயர்வு: ஊழியர்களை தக்க வைக்க பங்குகள் வழங்க திட்டம்- இன்போசிஸ் பங்கு 9 சதவீதம் சரிவு
» கோல் இந்தியாவின் 10% பங்குகள் நாளை விற்பனை
» கார் விற்பனை 7% உயர்வு - பைக் விற்பனை சரிவு
» இன்போசிஸ் நிகர லாபம் 21.6% உயர்வு
» லிங்க்டு இன்(Linkedin) நிறுவனத்தை ரூ.1.7 லட்சம் கோடிக்கு வாங்க மைக்ரோசாப்ட் முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum