வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


தங்கம் விலை அதிரடியாக ரூ.296 உயர்வு

Go down

தங்கம் விலை அதிரடியாக ரூ.296 உயர்வு Empty தங்கம் விலை அதிரடியாக ரூ.296 உயர்வு

Post by தருண் Fri Jun 13, 2014 2:09 pm

சென்னை : தங்கம் விலை இன்று(ஜூன் 13ம் தேதி) அதிரடியாக சவரனுக்கு ரூ.296 அதிகரித்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,582-க்கும், சவரனுக்கு ரூ.296 அதிகரித்து ரூ.20,656-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.390 அதிகரித்து ரூ.27,610-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.1 உயர்ந்து ரூ.45.00-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.965 உயர்ந்து ரூ.42,090-க்கும் விற்பனையாகிறது.

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

தங்கம் விலை அதிரடியாக ரூ.296 உயர்வு Empty Re: தங்கம் விலை அதிரடியாக ரூ.296 உயர்வு

Post by தருண் Tue Jun 17, 2014 6:10 pm

தங்கம் விலை ரூ.248 குறைந்தது

தங்கம் விலை கடந்த இரு தினங்களாக உயர்ந்த நிலையில், இன்று(ஜூன் 17ம் தேதி) சவரனுக்கு ரூ.248 குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,596-க்கும், சவரனுக்கு ரூ.248 குறைந்து ரூ.20,768-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.340 குறைந்து ரூ.27,760-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 30 காசுகள் குறைந்து ரூ.45.50-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.290 குறைந்து ரூ.42,480-க்கும் விற்பனையாகிறது.

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum