Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
கேஒய்சி படிவம் தாக்கல் செய்யாத வாடிக்கையாளர் கணக்குகளை முடக்க ஆர்பிஐ பரிந்துரை
Page 1 of 1
கேஒய்சி படிவம் தாக்கல் செய்யாத வாடிக்கையாளர் கணக்குகளை முடக்க ஆர்பிஐ பரிந்துரை
தங்களைப் பற்றிய விவரத்தை தாக்கல் செய்யாத (கேஒய்சி) வாடிக்கையாளர்களின் கணக்குகளை முடக்குமாறு பிராந்திய கிராமப்புற வங்கிகள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்துள்ளது. பொதுத்துறை வங்கிகளுக்கும் இதுபோன்ற சுற்றறிக்கையை கடந்த மாதம் ரிசர்வ் வங்கி பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
வாடிக்கையாளர்கள் பற்றிய விவரங்களை தாக்கல் செய்ய கேஒய்சி என்ற படிவம் அளிக்க வேண்டியது கட்டாயமாக் கப்பட்டுள்ளது. இத்தகைய படிவத்தை பூர்த்தி செய்து அளிக் காத வாடிக்கையாளர்களின் கணக்குகளை பகுதியளவில் முடக்குவது அல்லது வங்கிக் கணக்குகளை அவர்கள் முடித்துக் கொள்ள விரும்பினால் அதை அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
பகுதியளவில் கணக்கு பரிவர்த்தனைகளை நிறுத்தி 6 மாதங்களுக்குப் பிறகும் இத்தகைய படிவத்தைத் தாக்கல் செய்யவில்லையெனில் அத்தகைய கணக்குகளில் அனைத்து நடவடிக்கைகளையும் முற்றிலுமாக முடக்க வேண்டும். இத்தகைய கணக்குகளை செயல்படாத கணக்குகளாக மாற்ற வேண்டும் என்று ஆர்பிஐ அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
மூன்று மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற நினைவூட்டல் கடிதத்தை வாடிக்கையாளருக்கு அனுப்ப வேண்டும் என்றும் ஆர்பிஐ குறிப்பிட்டுள்ளது. இந்த காலத்தில் வாடிக்கை யாளர் கேஒய்சி படிவத்தை தாக்கல் செய்து தங்களது வங்கிக் கணக்கை புதுப்பித்துக் கொள்ள முடியும். குறைவான சிக்கல் உடைய வாடிக்கையாளர் எனில் அவர் களிடமிருந்து புதிதாக சான்று கோரத் தேவையில்லை. வாடிக்
கையாளர் விவரத்தை குறிப்பிட்ட இடைவெளியில் பதிவு செய்து கொண்டாலே போதும் என்றும் அத்தகைய சமயத்தில் வாடிக்கையாளர் வங்கிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று வலியுறுத்தக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளது. தான் அளித்துள்ள விவரங்கள் முற்றிலும் உண்மையானவை என்று தன்னைப் பற்றியே வாடிக்கையாளர் அளிக்கும் உறுதி மொழி படிவம்தான் கேஒய்சி-யாகும்.
-தி இந்து வாடிக்கையாளர்கள் பற்றிய விவரங்களை தாக்கல் செய்ய கேஒய்சி என்ற படிவம் அளிக்க வேண்டியது கட்டாயமாக் கப்பட்டுள்ளது. இத்தகைய படிவத்தை பூர்த்தி செய்து அளிக் காத வாடிக்கையாளர்களின் கணக்குகளை பகுதியளவில் முடக்குவது அல்லது வங்கிக் கணக்குகளை அவர்கள் முடித்துக் கொள்ள விரும்பினால் அதை அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
பகுதியளவில் கணக்கு பரிவர்த்தனைகளை நிறுத்தி 6 மாதங்களுக்குப் பிறகும் இத்தகைய படிவத்தைத் தாக்கல் செய்யவில்லையெனில் அத்தகைய கணக்குகளில் அனைத்து நடவடிக்கைகளையும் முற்றிலுமாக முடக்க வேண்டும். இத்தகைய கணக்குகளை செயல்படாத கணக்குகளாக மாற்ற வேண்டும் என்று ஆர்பிஐ அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
மூன்று மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற நினைவூட்டல் கடிதத்தை வாடிக்கையாளருக்கு அனுப்ப வேண்டும் என்றும் ஆர்பிஐ குறிப்பிட்டுள்ளது. இந்த காலத்தில் வாடிக்கை யாளர் கேஒய்சி படிவத்தை தாக்கல் செய்து தங்களது வங்கிக் கணக்கை புதுப்பித்துக் கொள்ள முடியும். குறைவான சிக்கல் உடைய வாடிக்கையாளர் எனில் அவர் களிடமிருந்து புதிதாக சான்று கோரத் தேவையில்லை. வாடிக்
கையாளர் விவரத்தை குறிப்பிட்ட இடைவெளியில் பதிவு செய்து கொண்டாலே போதும் என்றும் அத்தகைய சமயத்தில் வாடிக்கையாளர் வங்கிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று வலியுறுத்தக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளது. தான் அளித்துள்ள விவரங்கள் முற்றிலும் உண்மையானவை என்று தன்னைப் பற்றியே வாடிக்கையாளர் அளிக்கும் உறுதி மொழி படிவம்தான் கேஒய்சி-யாகும்.
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» ரூபாய் நோட்டு பிரச்னை... ஆர்பிஐ அதிரடி ஏன்?
» 10 வயதுக்கு மேல் வங்கி கணக்கு தொடங்கலாம்: ஆர்பிஐ
» கேன்சல் செய்யாத கிரெடிட் கார்டு...பிரச்னைகளையே உண்டாக்கும்!
» வருமான வரிப் படிவம் 12பிபி... புதிய மாற்றங்கள் என்ன?
» இனி காசோலை பயன்பாட்டிற்கும் எஸ்.எம்.எஸ் அறிவிப்பு : ஆர்பிஐ

Permissions in this forum:
You cannot reply to topics in this forum