வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


இனி காசோலை பயன்பாட்டிற்கும் எஸ்.எம்.எஸ் அறிவிப்பு : ஆர்பிஐ

Go down

இனி காசோலை பயன்பாட்டிற்கும் எஸ்.எம்.எஸ் அறிவிப்பு : ஆர்பிஐ Empty இனி காசோலை பயன்பாட்டிற்கும் எஸ்.எம்.எஸ் அறிவிப்பு : ஆர்பிஐ

Post by தருண் Fri Nov 07, 2014 3:25 pm

இதுவரை நீங்கள் டெபிட் அல்லது கிரெடிட் கார்டை பயன்படுத்தி செய்யும் பரிவர்த்தனைக்கு தான் உங்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு வந்தது. இனி காசோலையை பயன்படுத்தி பனம் எடுப்பவருக்கும், பணம் கொடுப்பவருக்கும் பரிவர்த்தணை முடிந்தவுடன் எஸ்.எம்.எஸ் மூலம் தகவல்கள் அளிக்கப்பட உள்ளதாக ஆர்பிஐ அறிவித்துள்ளது.

இந்தியாவில் காசோலையை பயன்படுத்தி செய்யப்படும் மோசடிகள் அளவை குறைக்கவும், வாடிக்கையாளர்கள் தங்கள் பரிமாற்றத்தை பாதுகாப்புடனும் செய்ய இந்த புதிய வழிமுறை வழிவகுக்கும் என்ற நோக்கில் இது உருவாக்கப்பட்டுள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

அதிக தொகை மீதான பணபரிமாற்றத்துக்கு காசோலை வழங்கியவரிடம் இருந்து ஒப்புதல் பெற தொலைபேசி எண்ணிற்கு கால் செய்து உறுதி செய்து கொள்ளவும் வங்கிகளுக்கு ஆர்பிஐ அறிவுரை வழங்கியுள்ளது.

புதிய கணக்குகள் தொடங்குபவர்களுக்கு நேரடியாகவும், பழைய கனக்கு உள்லவர்களுக்கு அவர்களது கேஒய்சி தகவலை வைத்தும் வழங்கப்படும் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» காசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா? அ முதல் ஃ வரை உங்களுக்காக...
» ரூபாய் நோட்டு பிரச்னை... ஆர்பிஐ அதிரடி ஏன்?
» 10 வயதுக்கு மேல் வங்கி கணக்கு தொடங்கலாம்: ஆர்பிஐ
» வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
» கேஒய்சி படிவம் தாக்கல் செய்யாத வாடிக்கையாளர் கணக்குகளை முடக்க ஆர்பிஐ பரிந்துரை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum