வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


நாட்டின் தொழில்­துறை உற்­பத்தி19 மாதங்­களில் காணாத வளர்ச்சி

Go down

நாட்டின் தொழில்­துறை உற்­பத்தி19 மாதங்­களில் காணாத வளர்ச்சி  Empty நாட்டின் தொழில்­துறை உற்­பத்தி19 மாதங்­களில் காணாத வளர்ச்சி

Post by தருண் Sat Jul 12, 2014 11:27 am

புது­டில்லி:நாடு, பொரு­ளா­தார சுணக்க நிலை­யி­லி­ருந்து மீண்டு வரு­வ­தற்­கான அடை­யா­ள­மாக, தொழில்­துறை உற்­பத்தி, சென்ற மே மாதத்தில், 4.7 சத­வீ­த­மாக அதி­க­ரித்­துள்­ளது. இது, கடந்த 19 மாதங்­களில் இல்­லாத வளர்ச்சி என, மத்­திய புள்­ளி­யியல் அலு­வ­லகம் தெரி­வித்­துள்­ளது.

கடந்­தாண்டின் இதே மாதத்தில், தொழில்­துறை உற்­பத்தி, 2.5 சத­வீதம் என்ற அளவில்பின்­ன­டைவை கண்­டி­ருந்­தது. நடப்­பாண்டு ஏப்­ரலில் இத்­து­றையின் உற்­பத்தி, 3.4 சத­வீதம் என்ற அளவில் இருந்­தது. நடப்பு நிதி­ஆண்டின் ஏப்ரல் முதல் மே வரை­யி­லான முதல் காலாண்டில்,தொழில்­துறை உற்­பத்தி, 4 சத­வீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்­டுள்­ளது. இது, கடந்த நிதி­யாண்டின் இதே காலாண்டில், 0.5 சத­வீதம் என்ற அளவில் பின்­ன­டைவை கண்­டி­ருந்­தது.

மதிப்­பீட்டு காலாண்டில், தயா­ரிப்பு துறை உற்­பத்தி, 3.7 சத­வீதம் வளர்ச்சி கண்­டுள்­ளது. இது, கடந்த நிதி­யாண்டின் இதே காலாண்டில், 0.7 சத­வீதம் பின்­ன­டைந்து காணப்­பட்­டது.சுரங்க துறை உற்­பத்தி, 2.6 சத­வீதம் உயர்ந்­துள்­ளது. இது, கடந்த நிதி­யாண்டின் இதே காலாண்டில், 4.7 சத­வீதம் சரிவ­டைந்­தி­ருந்­தது.கணக்­கீட்டு காலாண்டில், மின் துறை உற்­பத்தி, 5.3 சத­வீ­தத் தி­லி­ருந்து, 9 சத­வீ­த­மாக அதி­க­ரித்­துள்­ளது.

ஒட்டு மொத்த 22 தொழில்­து­றை­களில், 16துறை­களின் உற்­பத்தி வளர்ச்சி சிறப்­பான அளவில் உயர்ந்­துள்­ளது. கடந்த 2012ம் ஆண்டு அக்­டோ­ப­ரில்தான், தொழில்­துறை உற்­பத்தி, சாதனை அள­வாக, 8.4 சத­வீதம் வளர்ச்சி கண்­டி­ருந்­தது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum