Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
தொழில் உற்பத்தி குறியீடு 0.4% உயர்வு
Page 1 of 1
தொழில் உற்பத்தி குறியீடு 0.4% உயர்வு
தொழில் உற்பத்தி குறியீடு (ஐஐபி) 0.4 சதவீதமாக ஆகஸ்ட் மாதத்தில் உயர்ந்திருக்கிறது. உற்பத்தி துறையின் மந்தமான நிலைமை மற்றும் நுகர்வோர் பொருட்கள் பெரிய அளவில் விற்பனையாகாததுமே இதற்குக் காரணம்.
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதமும் தொழில் உற்பத்தி குறியிடு 0.4 சதவீதம் என்ற நிலையிலே இருந்தது. தவிர கடந்த ஜூலை மாதமும் தொழில் உற்பத்தி குறியீடு 0.5 சதவீதம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் மறு மதிப்பீட்டில் 0.41 சதவீதம் என்ற நிலைமையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான கால கட்டத்தில் தொழில் உற்பத்தி குறியீடு 2.8 சதவீதம் உயர்ந்திருக்கிறது.
ஐஐபி குறியீட்டில் உற்பத்தி துறையின் பங்கு 75 சதவீதமாகும். இது ஆகஸ்ட் மாதத்தில் 1.4 சதவீதம் சரிந்திருக்கிறது. ஆனால் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் உற்பத்தி துறை 1.8 சதவீதம் உயர்ந்திருக்கிறது. ஆனால் கடந்த நிதி ஆண்டின் இதே காலகட்டத்தில் 0.1 சதவீதம் சரிந்தது.
தொழில் உற்பத்தி குறியீட்டில் மொத்தம் 22 துறைகள் இருக்கின்றன. ஆகஸ்ட் மாதத்தில் 11 துறை குறியீடுகள் உயர்ந்தும், 11 துறை குறியீடுகள் சரிந்தும் முடிவடைந்தன.
--தி இந்து கடந்த வருடம் ஆகஸ்ட் மாதமும் தொழில் உற்பத்தி குறியிடு 0.4 சதவீதம் என்ற நிலையிலே இருந்தது. தவிர கடந்த ஜூலை மாதமும் தொழில் உற்பத்தி குறியீடு 0.5 சதவீதம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் மறு மதிப்பீட்டில் 0.41 சதவீதம் என்ற நிலைமையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான கால கட்டத்தில் தொழில் உற்பத்தி குறியீடு 2.8 சதவீதம் உயர்ந்திருக்கிறது.
ஐஐபி குறியீட்டில் உற்பத்தி துறையின் பங்கு 75 சதவீதமாகும். இது ஆகஸ்ட் மாதத்தில் 1.4 சதவீதம் சரிந்திருக்கிறது. ஆனால் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் உற்பத்தி துறை 1.8 சதவீதம் உயர்ந்திருக்கிறது. ஆனால் கடந்த நிதி ஆண்டின் இதே காலகட்டத்தில் 0.1 சதவீதம் சரிந்தது.
தொழில் உற்பத்தி குறியீட்டில் மொத்தம் 22 துறைகள் இருக்கின்றன. ஆகஸ்ட் மாதத்தில் 11 துறை குறியீடுகள் உயர்ந்தும், 11 துறை குறியீடுகள் சரிந்தும் முடிவடைந்தன.
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» தொழில் முனைவோர்களுக்கு இருக்க வேண்டிய பத்து மைண்ட்செட்!
» நீண்டகால தொழில் வெற்றிக்கு துணை நிற்கும் 5 குணாதிசயங்கள்!
» தொழில் ரகசியம்: ஐந்திருந்தால் அஞ்சேல்!
» தொழில் ரகசியம்: பிராண்டுக்கு பொருந்தாத பிரபலங்கள்
» எப்போதும் லாபம் தரும் டிஷ்யூ பேப்பர் தொழில்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum