Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
ஏடிஎம் கார்டு பயன்பாடு: 10 கட்டளைகள்....!
Page 1 of 1

வீட்டை விட்டு வெளியே கிளம்பும் போது இன்றைக்கு நம்மிடம் பேனா இருக்கிறதோ இல்லையோ, நிச்சயம் ஏடிஎம் கார்ட் இருக்கும்.
* 1 ஏடிஎம் கார்டில் அதற்குரிய இடத்தில் கட்டாயம் கையொப்பம் இட வேண்டும்.
* 2 கார்டு எண்ணை பாதுகாப்பாக குறித்து வைத்துக் கொள்ளுங்கள்
* 3 நீங்கள் வாடிக்கையாளராக உள்ள வங்கியின் தொலைபேசி எண் மற்றும் எமர்ஜென்சி தொலைபேசி எண்ணை கட்டாயம் தெரிந்து வைத்திருங்கள்.
* 4 கார்டோடு பின் நம்பரை எழுதி வைக்காதீர்கள்.
* 5 கார்டை பணம் எடுக்க பிள்ளைகளிடம் தனியே கொடுத்து அனுப்பாதீர்கள்.
* 6 வங்கிக் கணக்கு எண், வங்கியில் கொடுத்துள்ள வசிப்பிட முகவரி போன்றவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
* 7 பணம் எடுக்கப்பட்டால் எஸ்எம்எஸ் வரும் வசதியை கட்டாயம் கேட்டுப் பெறுங்கள்
* 8 கடைகளில் பொருட்கள் வாங்கும் போது கார்டை பயன்படுத்தும்போது உடனிருந்து கவனியுங்கள்
* 9 கொடுக்கப்படும் ரசீதுகளை பத்திரமாக வைத்திருந்து பாஸ்புக் என்ட்ரி போட்டு சரி பார்க்கவும்.
* 10 உங்கள் ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு எண்களை தொலைபேசியில் யாரிடமும் சொல்லாதீர்கள்.
- முக நூல்
ந.விகடன்

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» 5 முறைக்கு மேலும் இலவச ஏடிஎம் பயன்பாடு?- வங்கிகள் பரிசீலனை
» ஏடிஎம் கார்டு மூலம் நூதன திருட்டு! உண்மை சம்பவம்!
» அதிகரிக்கும் ஏடிஎம் கட்டணம்... சமாளிப்பது எப்படி?
» கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய...10 ஃபைனான்ஷியல் கட்டளைகள்!
» ஏடிஎம் - பயன்பாட்டுக்கு வந்த நாள் ஜூன் 27

Permissions in this forum:
You cannot reply to topics in this forum