Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிப்பு: பங்குச் சந்தையில் எழுச்சி
Page 1 of 1

வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடுகள் அதிகரித்ததை தொடர்ந்து கடந்த வாரம் மும்பை பங்குச் சந்தையில் பெரும் எழுச்சி காணப்பட்டது.
சர்வதேச அளவில் அரசியல் நிலவரம் கொந்தளிப்பு நிறைந்ததாக இருந்தபோதிலும் இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்வதில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் ஆர்வம் குறையவில்லை. மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது இந்திய அரசியல் ஸ்திரத்தன்மை வாய்ந்தது என்பதைக் காட்டுவதாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கருதுகின்றனர் என வர்த்தகர்கள் தெரிவித்தனர். வாரம் முழுவதும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ. 5,044.54 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்னிய செலாவணியைப் பொருத்தவரையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 68 காசுகள் அதிகரித்தது. இது 1.10 சதவீத உயர்வாகும். இந்திய தொழிலகங்களுக்கு மிகவும் சாதகமான இந்நிலை, பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களை வெகுவாக உற்சாகமூட்டியது.
சரித்திரம் காணாத அளவுக்கு சென்செக்ஸ் குறியீடு உயர்வு பெற்றது. வெள்ளிக்கிழமை வர்த்தகம் முடிவுற்றபோது, 21,919 புள்ளிகள் என்ற அளவில் நிலைத்தது. ஒருகட்டத்தில், 21,960 என்ற உச்சத்தை தொட்டது குறிப்பிடத்தகுந்தது. சென்செக்ஸ் குறியீடு வார அளவில் 799 புள்ளிகள் உயர்வைக் கண்டுள்ளது. கடந்த மூன்று வாரங்களில் 1,552 புள்ளிகள் எழுச்சி பெற்றிருக்கிறது.
வீட்டு வசதி, வங்கி, மூலதனப் பொருள், உலோகம், எண்ணெய் மற்றும் எரிவாயு, மின்சாரம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகளுக்கு முதலீட்டாளர்களிடையே நல்ல வரவேற்றபிருந்தது. எனினும், மருந்து, தகவல் தொழில்நுட்பம், பொறியியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் முதலீட்டாளர்களிடம் போதிய ஆதரவை பெறவில்லை.
ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ், பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, மாருதி சுஸýகி, லார்ஸன் அண்ட் டூப்ரோ, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, டாடா ஸ்டீல், ஓ.என்.ஜி.சி., ஹிண்டால்கோ, கெயில் இந்தியா, ஐடிசி பங்குகள் குறிப்பிடத் தகுந்த லாபம் பெற்றன.
தேசிய பங்குச் சந்தை:தேசிய பங்குச் சந்தையில் கடந்த வார வர்த்தகத்தில் 249 புள்ளிகள் உயர்வு பெற்று நிஃப்டி குறியீடு 6,526 என்ற வரலாறு காணாத அளவில் நிலைத்தது. பொதுத் துறை வங்கிகளுக்கு கூடுதல் மூலதனம் செலுத்தும் நடவடிக்கை தொடரும் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்திருந்தார். இது முதலீட்டாளர்களுக்கு பெரிதும் உற்சாகமூட்டுவதாக இருந்தது. ஐம்பது முக்கிய நிறுவனங்களின் பங்கு விலைப்பட்டியலான நிஃப்டி குறியீடு, 3.98 சதவீதம் உயர்வு பெற்றது.

Similar topics
» தரச்சான்று அறிக்கையால் பங்குச் சந்தையில் எழுச்சி
» பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள் வரமா, சாபமா?
» பங்குச் சந்தையில் கலக்கும் பள்ளி மாணவி!
» பங்குச் சந்தையில் தீவிரவாத அமைப்புகள் முதலீடு? - செபி எச்சரிக்கை
» பங்குச் சந்தையில் எவ்வளவு முதலீடு செய்யலாம்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum