Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
பங்குச் சந்தையில் தீவிரவாத அமைப்புகள் முதலீடு? - செபி எச்சரிக்கை
Page 1 of 1

பங்குச் சந்தையில் தீவிரவாத இயக்கங்களான தலிபான், அல்-காய்தா இயக்கத்தினர் முதலீடு செய்வது குறித்து தீவிரமாக கண்காணிக்கும்படி பங்குச் சந்தைகளுக்கு செபி எச்சரிக்கை விடுத்துள்ளது.
தீவிரவாத இயக்கமோ அல்லது நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் கூட்டாளிகளோ முதலீடு செய்யக்கூடும் என்றும் அதில் எச்சரிக்கையாக இருக்கும்படி செபி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலிபான் மற்றும் அல்-காய்தா ஆகியவை தடைசெய்யப்பட்ட இயக்கங்கள் பட்டியலில் உள்ளது என்று செபி வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த இயக்கம் மற்றும் தனிநபர்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கும்படி பங்குச் சந்தைகள், டெபாசிட்டரிஸ்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
இது தொடர்பான புதிய சுற்றறிக்கையை தேசிய பங்குச் சந்தை கடந்த 7-ம் தேதி வெளியிட்டுள்ளது. இதேபோல மும்பை பங்குச் சந்தை மற்றும் என்எஸ்டிஎல் மற்றும் சிஎஸ்டிஎல் ஆகிய சந்தைகளுக்கும் இத்தகைய சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இந்த பட்டியிலில் முதல் பிரிவில் தனி நபர்கள் பற்றியும் விவரமும், அடுத்த பட்டியலில் இயக்கங்கள், அவற்றுடன் தொடர்புடைய அமைப்புகள் ஆகியன பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளன. அல் காய்தா பட்டியலில் தாவூத் இப்ராஹிமின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இது தவிர ஹர்கத்-உல் ஜிஹாத் இஸ்லாமி (ஹியூஜி) மற்றும் குளோபல் ரிலீப் பவுண்டேஷன் பெயரும் இடம்பெற்றுள்ளன.

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» பங்குச் சந்தையில் எவ்வளவு முதலீடு செய்யலாம்?
» பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஏற்ற தருணமா?
» வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிப்பு: பங்குச் சந்தையில் எழுச்சி
» அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஏமாறாதீர்கள்: செபி எச்சரிக்கை
» தரச்சான்று அறிக்கையால் பங்குச் சந்தையில் எழுச்சி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum