வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


பெண் குழந்தையுள்ள குடும்பங்களுக்கு சிறப்பு மருத்துவ காப்பீடு: நியூ இந்தியா அறிவிப்பு

Go down

பெண் குழந்தையுள்ள குடும்பங்களுக்கு சிறப்பு மருத்துவ காப்பீடு: நியூ இந்தியா அறிவிப்பு Empty பெண் குழந்தையுள்ள குடும்பங்களுக்கு சிறப்பு மருத்துவ காப்பீடு: நியூ இந்தியா அறிவிப்பு

Post by Admin Mon Mar 10, 2014 9:12 am

பெண் குழந்தைகள் மட்டும் உள்ள குடும்பங்களுக்கு சிறப்பு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

பொதுத் துறையைச் சேர்ந்த நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் காப்பீட்டு நிறுவனம், சர்வதேச மகளிர் தினத்தையொட்டி "நியூ இந்தியா ஆஷா கிரண்' என்ற மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அறிவித்திருக்கிறது. இது குறித்து நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ஜி. ஸ்ரீநிவாசன் தெரிவித்திருப்பது:

பெண் குழந்தைகள் மட்டும் உள்ள குடும்பங்கள் "நியூ இந்தியா ஆஷா கிரண்' காப்பீட்டுத் திட்டத்தைப் பெறலாம். பெண் குழந்தைகளுக்கு காப்பீடு செய்து, பாதுகாப்பு அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதால், சிறப்புத் தள்ளுபடியுடன் இதன் பிரீமியம் தொகை குறைவாகவே இருக்கும். பிரீமியம் தொகையில் ஐம்பது சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கப்படுகிறது. வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கான காப்பீட்டு திட்டம் விரைவில் வாடிக்கையாளர்களுக்காக வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.
Admin
Admin
Admin

Posts : 44
Join date : 05/10/2013

https://varththagam.forumms.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum