Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
எளிதாகக் கிடைக்கும் என்.ஆர்.ஐ. வீட்டுக் கடன்..!
Page 1 of 1
எளிதாகக் கிடைக்கும் என்.ஆர்.ஐ. வீட்டுக் கடன்..!
வேலை விஷயமாக வெளிநாடு சென்றிருக்கும் என்.ஆர்.ஐ.கள் அங்கே இருந்தபடியே இங்கே எளிதாக மனை, வீடு வாங்க முடியும். என்.ஆர்.ஐ.களுக்கு எதற்கெல்லாம் கடன் கிடைக்கும்?
மனை வாங்க
அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்க
வீடு கட்ட
வீட்டை அழகுபடுத்த
வீட்டை விரிவாக்கம் செய்ய
கூடுதல் தளம் கட்ட
இப்படி பலவற்றுக்கு கடன் வசதி இருக்கிறது. என்.ஆர்.ஐ.-ன் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் இங்குள்ள வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு விண்ணப்பப் படிவத்தை வாங்கிக் கொள்ள லாம். அவர்கள் பொது அதிகார ஆவணப் (Authorised Power of Attorney) படிவம் ஒன்றைத் தருவார்கள். இதனைக் கடன் வாங்க விரும்பும் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர் நிரப்பி, பணிபுரியும் நாட்டிலுள்ள தூதரகம் அல்லது துணைத் தூதரக அதிகாரியின் கையெழுத்து, அலுவலக முத்திரையை வாங்கி இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும். 'பவர்’ பெறும் நபரே கடன் வாங்குபவர் சார்பில் அனைத்து விஷயங்களையும் மேற்கொள்வார்.
ஆவணங்கள்:
பணிக்கான ஒப்பந்தம்
சம்பள ரசீது
வெளிநாட்டில் பணிபுரிவதற் கான அனுமதி
கடன் வாங்குபவருக்கு அவரின் நிறுவனம் வழங்கிய அடையாள அட்டையின் நகல்
விசா முத்திரை பதிக்கப்பட்ட பாஸ்போர்ட்
வாங்க அல்லது கட்ட இருக்கும் வீட்டின் அப்ரூவல் பிளான்
மனை கிரயப் பத்திரம் (அசல் மற்றும் நகல்)
தாய் பத்திர நகல்
வில்லங்கச் சான்றிதழ் - குறைந்தது 13 ஆண்டுகளுக்கு
கட்டுமானச் செலவு மதிப்பீடு அறிக்கை
வீட்டின் மதிப்பீடு அறிக்கை
கடனை எப்படி கட்டுவது?
கடன் பெற்ற வங்கி அல்லது அமைப்பிடம் நேரில் பணமாக அல்லது காசோலை மூலம் செலுத்தலாம். அல்லது என்.ஆர். இ. அல்லது எஃப்.சி.என்.ஆர், என்.ஆர்.ஓ. கணக்கு மூலம் கட்டலாம். என்.ஆர்.ஐ-க்கு பதில் இந்தியாவிலுள்ள அவரின் மிகவும் நெருங்கிய உறவினர்களை மட்டுமே கடனை அடைக்க சில வங்கிகள் அனுமதிக்கின்றன.

ந.விகடன்
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» வீட்டுக் கடன் எவ்வளவு கிடைக்கும்?
» வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு கூடுதல் கடன் வசதி: சென்ட்ரல் வங்கியில் புதிய திட்டங்கள்
» வீட்டுக் கடன் இன்ஷூரன்ஸ் அவசியம் தேவையா?
» வீட்டுக் கடன்: வட்டி மூன்று வகை
» வீட்டுக் கடன்... வரிச்சலுகைக்கான வரமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum