Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
என்.ஆர்.ஐ.கள் எப்படி முதலீடு செய்வது?(Mutual Fund)
Page 1 of 1

என்னதான் வெளிநாட்டில் வசித்தாலும், முதலீடு என்று வந்துவிட்டால் சொந்த நாட்டிலேயே செய்ய வேண்டும் என்கிற எண்ணம் எல்லா நாட்டு மக்களிடமும் உண்டு. இந்திய மக்களும் இதற்கு விதிவிலக்கில்லை. வெளிநாட்டினர் இந்தியாவில் முதலீடு செய்ய பல தடைகள் உண்டு. ஆனால், மியூச்சுவல் ஃபண்டுகளை பொறுத்தவரை எந்தத் தடையும் இல்லை. அனைத்து வெளிநாட்டு இந்தியரும் எல்லா மியூச்சுவல் ஃபண்டுகளிலும் முதலீடு செய்யலாம்.
என்ன தேவை?
இந்தியாவில் இருப்பவர் களுக்கு என்ன தேவையோ, அதேபோன்ற ஆவணங்கள்தான் வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்களுக்கும் தேவை.
ஆனால், சிற்சில வித்தியாசம் உண்டு. முதலில் அவர்களுக்கு என்.ஆர்.இ. அல்லது என்.ஆர்.ஓ. அக்கவுன்ட் தேவைப்படும். இதுதவிர, பான் கார்டு தேவைப்படும்.
கே.ஒய்.சி. படிவத்தை ஏற்கெனவே கொடுத்திருந்தால் பிரச்னை இல்லை. ஒருவேளை முதல் முறையாக முதலீடு செய்பவராக இருந்தால் கே.ஒய்.சி. படிவத்தை தர வேண்டும். அதற்கு வெளிநாட்டில் உங்களது இருப்பிடச் சான்றிதழ், பாஸ்போர்ட், உங்களது புகைப்படம் போன்ற ஆவணங்கள் தேவைப்படும். இவற்றை தந்த பிறகு அனைத்துவிதமான ஃபண்ட் களிலும் நீங்கள் முதலீடு செய்யலாம்.
எப்படி வாங்குவது?
ஆன்லைன் சேவை கொடுக்கும் நிறுவனங்கள் மூலமாகவும் வாங்கலாம், விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்தும் வாங்கலாம்.
எப்படி விற்பது?
விற்பதற்கான விண்ணப்பதை கொடுத்தவுடன் காசோலை அல்லது வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். முதலீடு செய்த தொகை இந்திய ரூபாயாகவே திருப்பித் தருவார்கள்.
வரி எப்படி?
குறுகிய காலத்தில் பணத்தை எடுக்கும்போது குறுகிய கால மூலதன ஆதாய வரி உண்டு. அந்த வரியைப் பிடித்தம் செய்துதான் நமக்குத் தருவார்கள்.
யார் நாமினி?
வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் தங்கள் சொந்தக்காரர்களில் யாராவது ஒருவரை அல்லது இன்னொரு வெளிநாட்டு இந்தியரைகூட நாமினியாக நியமிக்கலாம்.
வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாமே!
ந.விகடன்

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» எப்படி தேர்வு செய்வது?(Mutual Fund)
» முதலீடு செய்வது எப்படி?
» கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது எப்படி?
» என்எஃப்ஒ(NFO) என்றால் என்ன? இதில் எப்படி முதலீடு செய்வது..
» சரியான ஃபண்ட்... தேர்வு செய்வது எப்படி?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum