Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
வாராக்கடனை வசூலிக்க கடன் மீட்பு சட்டத்துக்கு ஒப்புதல்
Page 1 of 1
வாராக்கடனை வசூலிக்க கடன் மீட்பு சட்டத்துக்கு ஒப்புதல்
கடனை மீட்பதற்கான சட்ட திருத்தம் கொண்டு வர மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்ட திருத்தம் கொண்டு வருவதன் மூலம் தொழிலை எவ்வித சிரமும் இன்றி நடத்துவதுதான் நோக்கமாகும்.
வாராக் கடனை வசூலிக்க இந்த சட்டம் உதவும் என்று இது குறித்து விவரித்த மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.
இந்த மசோதா மக்களவையில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப் பட்டது. 2002-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சர்பாசி சட்டத்தில் திருத் தம் கொண்டு வர முடிவு செய்யப் பட்டு திருத்தங்கள் செய்யப்பட் டுள்ளன. வங்கி மற்றும் நிதி நிறு வனங்களின் கடனை வசூலிக்கும் 1993-ம் ஆண்டு சட்டம், இந்திய முத்திரைத்தாள் சட்டம், ஆகியவற் றில் உரிய திருத்தங்கள் செய்யப்பட் டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த சட்டம் குறித்து பொதுமக் கள், நிறுவனங்கள் உள்ளிட் டவை இம்மாதம் 22-ம் தேதிக்குள் கருத்துகள் மற்றும் ஆலோசனை களை தெரிவிக்கலாம் என நாடாளு மன்ற கூட்டுக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.
வங்கிகளின் வாராக் கடன் அளவு ரூ.8 லட்சம் கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது. அதை மீட்பதற்காக இந்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இந்த சட்டத்தின்படி சொத்து மீட்பு நிறுவனங்களை முறைப்படுத்தும் அதிகாரம் ஆர்பிஐக்கு அளிக்கவும், முன்னுரிமை அடிப்படையில் வங்கி கள் கடன் வழங்குவது, வசூலிப்பது உள்ளிட்டவற்றை ஆர்பிஐ முடிவு செய்யும். கடன் மீட்பு ஆணையம் (டிஆர்டி) முன்பு 70 ஆயிரம் வழக்கு கள் நிலுவையில் உள்ளன. புதிய சட்டம் இந்த வழக்குகளை விரைந்து முடிக்க வழிவகுக்கும்.
-தி இந்துவாராக் கடனை வசூலிக்க இந்த சட்டம் உதவும் என்று இது குறித்து விவரித்த மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.
இந்த மசோதா மக்களவையில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப் பட்டது. 2002-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சர்பாசி சட்டத்தில் திருத் தம் கொண்டு வர முடிவு செய்யப் பட்டு திருத்தங்கள் செய்யப்பட் டுள்ளன. வங்கி மற்றும் நிதி நிறு வனங்களின் கடனை வசூலிக்கும் 1993-ம் ஆண்டு சட்டம், இந்திய முத்திரைத்தாள் சட்டம், ஆகியவற் றில் உரிய திருத்தங்கள் செய்யப்பட் டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த சட்டம் குறித்து பொதுமக் கள், நிறுவனங்கள் உள்ளிட் டவை இம்மாதம் 22-ம் தேதிக்குள் கருத்துகள் மற்றும் ஆலோசனை களை தெரிவிக்கலாம் என நாடாளு மன்ற கூட்டுக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.
வங்கிகளின் வாராக் கடன் அளவு ரூ.8 லட்சம் கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது. அதை மீட்பதற்காக இந்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இந்த சட்டத்தின்படி சொத்து மீட்பு நிறுவனங்களை முறைப்படுத்தும் அதிகாரம் ஆர்பிஐக்கு அளிக்கவும், முன்னுரிமை அடிப்படையில் வங்கி கள் கடன் வழங்குவது, வசூலிப்பது உள்ளிட்டவற்றை ஆர்பிஐ முடிவு செய்யும். கடன் மீட்பு ஆணையம் (டிஆர்டி) முன்பு 70 ஆயிரம் வழக்கு கள் நிலுவையில் உள்ளன. புதிய சட்டம் இந்த வழக்குகளை விரைந்து முடிக்க வழிவகுக்கும்.
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு கூடுதல் கடன் வசதி: சென்ட்ரல் வங்கியில் புதிய திட்டங்கள்
» ஸ்டெப்-அப் வீட்டுக் கடன்!! முற்றிலும் மாறுப்பட்ட கடன் திட்டம்..
» நான்கு வங்கிகளை இணைக்க எஸ்பிஐ ஒப்புதல்
» எஸ்பிஐ துணை வங்கிகளை இணைக்க அமைச்சரவை ஒப்புதல்
» கார் கடன்... யார் வாங்கலாம்?
» ஸ்டெப்-அப் வீட்டுக் கடன்!! முற்றிலும் மாறுப்பட்ட கடன் திட்டம்..
» நான்கு வங்கிகளை இணைக்க எஸ்பிஐ ஒப்புதல்
» எஸ்பிஐ துணை வங்கிகளை இணைக்க அமைச்சரவை ஒப்புதல்
» கார் கடன்... யார் வாங்கலாம்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum