Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
லிங்க்டு இன்(Linkedin) நிறுவனத்தை ரூ.1.7 லட்சம் கோடிக்கு வாங்க மைக்ரோசாப்ட் முடிவு
Page 1 of 1

டெக்னாலஜி நிறுவனமான மைக் ரோசாப்ட், நெட்வொர்க்கிங் இணையதளமான லிங்க்டு இன் நிறுவனத்தை வாங்குவதாகத் தெரி வித்திருக்கிறது. ரூ.1.70 லட்சம் கோடிக்கு (2,620 கோடி டாலர்) வாங்க மைக்ரோசாப்ட் முடிவெடுத் திருக்கிறது. கடந்த 2014-ம் ஆண்டில் நோக்கியா நிறுவனத்தை 720 கோடி டாலர் கொடுத்து மைக்ரோசாப்ட் வாங்கியது.
ஒரு லிங்க்டு இன் பங்குகளை 196 டாலருக்கு வாங்க மைக்ரோசாப்ட் முடிவெடுத்திருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை லிங்க்டு இன் பங்கின் வர்த்தகம் 131.08 டாலரில் முடிவடைந்தது. அந்த விலையை விட 49.5 சதவீதம் அதிகம் கொடுத்து மைக்ரோசாப்ட் வாங்க முடிவெடுத்திருக்கிறது. இதன் காரணமாக லிங்க்டு இன் பங்கு திங்கள்கிழமை வர்த்தகத்தில் 47 சதவீதம் உயர்ந்தது. அதே சமயத்தில் அதிக விலையில் இந்த இணைப்பு நடந்திருப்பதால் மைக்ரோசாப்ட் பங்கு 2.6 சதவீதம் சரிந்தது.
இந்த வருட இறுதிக்குள் இணைப்பு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மைக் ரோசாப்ட் வாங்கினாலும், பிராண்ட், கலாசாரம் என அனைத்து வகை களிலும் லிங்க்டு இன் தனித் தன்மையுடன் செயல்படும் என்று மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. லிங்க்டு இன் நிறுவனத்தின் தற்போதைய தலைமைச் செயல் அதிகாரி ஜெப் வெயினர் (Jeff Weiner) அதே பதவியில் தொடர் வார். அவர் மைக்ரோசாப்ட் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெள்ளாவுக்கு தனது நட வடிக்கைகள் குறித்து தெரிவிக்க வேண்டும்.
கடந்த சில வருடங்களாக லிங்க்டு இன் நிறுவனம் சிறப்பான வளர்ச்சியை அடைந்து வருகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து லிங்க்டு இன் நிறுவனத்தின் வளர்ச்சியை உயர்த்துவோம் என்று சத்யா நாதெள்ளா தெரிவித்தார்.
கடந்த 2003-ம் ஆண்டு மே மாதம் 5-ம் தேதி லிங்க்டு இன் நிறுவனம் முறையாக தொடங்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் 19 சதவீத வளர்ச்சி அடைந்து வருகிறது. உலகம் முழுவதும் 43.3 கோடி வாடிக்கையாளர்கள் லிங்க்டு இன்-ஐ பயன்படுத்துகின்றனர். ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் 9.2 கோடி வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகின்றனர்.
நடப்பு ஆண்டின் மார்ச் காலாண்டில் 86.1 கோடி டாலர் அளவுக்கு வருமானம் ஈட்டியது. ஒட்டு மொத்த நிதி ஆண்டுக்கு 365 கோடி டாலர் அளவுக்கு வருமானம் இருக்கும் என்று இந்த நிறுவனம் கணித்திருக்கிறது.
லிங்க்டு இன் நிறுவனத்தில் 9,700-க்கும் மேற்பட்ட முழு நேர பணியாளர்கள் உள்ளனர். கலி போர்னியாவில் உள்ள மவுன்டன் வியூ நகரில் இதன் தலைமை அலுவலகம் உள்ளது. இந்த நிறு வனத்துக்கு பெங்களூரு, பெய் ஜிங், துபாய், ஹாங்காங், லண்டன் என சர்வதேச அளவில் 30 அலுவலகங்கள் உள்ளன. பெங் களூருவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் குழுவினர் பணிபுரி கின்றனர். இங்கு 650-க்கும் மேற் பட்ட பணியாளர்கள் உள்ளனர். 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த இணையதளம் பயன்படுத் தப்படுகிறது. இந்த தளம் ஆங்கிலம், மலாய், அராபிக், ஜெர்மன், பிரெஞ்ச் உள்ளிட்ட 24 மொழிகளில் இயங்குகிறது.
மைக்ரோசாப்ட் தலைமைச் செயல் அதிகாரியாக சத்யா நாதெள்ளா பொறுப்பேற்ற பிறகு மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கப்படும் நிறுவனம் லிங்க்டு இன் ஆகும். 2011-ம் ஆண்டு லிங்க்டு இன் நிறுவனம் ஐபிஓ வெளியிட்டது. அதற்கு முன்பாக அந்த நிறுவனத்தை வாங்க மைக் ரோசாப்ட் பேச்சு வார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
--தி இந்து ஒரு லிங்க்டு இன் பங்குகளை 196 டாலருக்கு வாங்க மைக்ரோசாப்ட் முடிவெடுத்திருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை லிங்க்டு இன் பங்கின் வர்த்தகம் 131.08 டாலரில் முடிவடைந்தது. அந்த விலையை விட 49.5 சதவீதம் அதிகம் கொடுத்து மைக்ரோசாப்ட் வாங்க முடிவெடுத்திருக்கிறது. இதன் காரணமாக லிங்க்டு இன் பங்கு திங்கள்கிழமை வர்த்தகத்தில் 47 சதவீதம் உயர்ந்தது. அதே சமயத்தில் அதிக விலையில் இந்த இணைப்பு நடந்திருப்பதால் மைக்ரோசாப்ட் பங்கு 2.6 சதவீதம் சரிந்தது.
இந்த வருட இறுதிக்குள் இணைப்பு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மைக் ரோசாப்ட் வாங்கினாலும், பிராண்ட், கலாசாரம் என அனைத்து வகை களிலும் லிங்க்டு இன் தனித் தன்மையுடன் செயல்படும் என்று மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. லிங்க்டு இன் நிறுவனத்தின் தற்போதைய தலைமைச் செயல் அதிகாரி ஜெப் வெயினர் (Jeff Weiner) அதே பதவியில் தொடர் வார். அவர் மைக்ரோசாப்ட் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெள்ளாவுக்கு தனது நட வடிக்கைகள் குறித்து தெரிவிக்க வேண்டும்.
கடந்த சில வருடங்களாக லிங்க்டு இன் நிறுவனம் சிறப்பான வளர்ச்சியை அடைந்து வருகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து லிங்க்டு இன் நிறுவனத்தின் வளர்ச்சியை உயர்த்துவோம் என்று சத்யா நாதெள்ளா தெரிவித்தார்.
கடந்த 2003-ம் ஆண்டு மே மாதம் 5-ம் தேதி லிங்க்டு இன் நிறுவனம் முறையாக தொடங்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் 19 சதவீத வளர்ச்சி அடைந்து வருகிறது. உலகம் முழுவதும் 43.3 கோடி வாடிக்கையாளர்கள் லிங்க்டு இன்-ஐ பயன்படுத்துகின்றனர். ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் 9.2 கோடி வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகின்றனர்.
நடப்பு ஆண்டின் மார்ச் காலாண்டில் 86.1 கோடி டாலர் அளவுக்கு வருமானம் ஈட்டியது. ஒட்டு மொத்த நிதி ஆண்டுக்கு 365 கோடி டாலர் அளவுக்கு வருமானம் இருக்கும் என்று இந்த நிறுவனம் கணித்திருக்கிறது.
லிங்க்டு இன் நிறுவனத்தில் 9,700-க்கும் மேற்பட்ட முழு நேர பணியாளர்கள் உள்ளனர். கலி போர்னியாவில் உள்ள மவுன்டன் வியூ நகரில் இதன் தலைமை அலுவலகம் உள்ளது. இந்த நிறு வனத்துக்கு பெங்களூரு, பெய் ஜிங், துபாய், ஹாங்காங், லண்டன் என சர்வதேச அளவில் 30 அலுவலகங்கள் உள்ளன. பெங் களூருவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் குழுவினர் பணிபுரி கின்றனர். இங்கு 650-க்கும் மேற் பட்ட பணியாளர்கள் உள்ளனர். 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த இணையதளம் பயன்படுத் தப்படுகிறது. இந்த தளம் ஆங்கிலம், மலாய், அராபிக், ஜெர்மன், பிரெஞ்ச் உள்ளிட்ட 24 மொழிகளில் இயங்குகிறது.
மைக்ரோசாப்ட் தலைமைச் செயல் அதிகாரியாக சத்யா நாதெள்ளா பொறுப்பேற்ற பிறகு மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கப்படும் நிறுவனம் லிங்க்டு இன் ஆகும். 2011-ம் ஆண்டு லிங்க்டு இன் நிறுவனம் ஐபிஓ வெளியிட்டது. அதற்கு முன்பாக அந்த நிறுவனத்தை வாங்க மைக் ரோசாப்ட் பேச்சு வார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» ரூ.6,484 கோடிக்கு இன்போசிஸ் பங்குகள் விற்பனை
» 'வாட்ஸ் ஆப்' நிறுவனத்தை வாங்குகிறது ஃபேஸ்புக்
» ஷேர்கான் நிறுவனத்தை வாங்குகிறது பிஎன்பி பரிபா
» ரோஹினி இன்டஸ்ட்ரீயல் நிறுவனத்தை வோல்டாஸ் கைப்பற்றியது!!!
» ஸ்மார்ட்போன் வாங்க... ஸ்மார்ட்டான 10 விஷயங்கள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum