Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
ரோஹினி இன்டஸ்ட்ரீயல் நிறுவனத்தை வோல்டாஸ் கைப்பற்றியது!!!
Page 1 of 1
ரோஹினி இன்டஸ்ட்ரீயல் நிறுவனத்தை வோல்டாஸ் கைப்பற்றியது!!!
சென்னை: வோல்டாஸ் நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு ரோஹினி இன்டஸ்ட்ரீயல் எலெக்ட்ரிக்கல் லிமிடெட் (RIEL) நிறுவனத்தின் சில தொகுதிகளை கைப்பற்றியது. மேலும் அக்டோபர் மாதம் 14ஆம் தேதியண்று மீதமுள்ள 16.33 சதவீதப் பங்குகளையும் கொள்முதல் செய்தது. இதன் விளைவாக இந்நிறுவனத்தை வோல்டாஸ் நிறுவனம் முழுமையாக கைப்பற்றியது. RIEL நிறுவன பங்குகளை, அந்நிறுவனம் வோல்டாஸ் நிறுவனத்தின் டிமாட் கணக்கிற்கு அக்டோபர் 14ஆம் தேதி மாற்றியது. மேலும் வோல்டாஸ் நிறுவனம் இந்த கொள்முதல் பற்றிய விபரத்தை மும்பை பங்கு சந்தையில் சமர்ப்பித்ததாக தெரிவித்தது. இந்த 16.33% கொள்முதலை தொடர்ந்து வோல்டாஸ் நிறுவனத்துடன் சுமார் 18,25,782 பங்குகளை ரோஹினி நிறுவனம் பகிற உள்ளது. இப்பங்கின் முகமதிப்பு வெறும் 10 ரூபாய் மட்டுமே.
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» 'வாட்ஸ் ஆப்' நிறுவனத்தை வாங்குகிறது ஃபேஸ்புக்
» ஷேர்கான் நிறுவனத்தை வாங்குகிறது பிஎன்பி பரிபா
» லிங்க்டு இன்(Linkedin) நிறுவனத்தை ரூ.1.7 லட்சம் கோடிக்கு வாங்க மைக்ரோசாப்ட் முடிவு
» ஷேர்கான் நிறுவனத்தை வாங்குகிறது பிஎன்பி பரிபா
» லிங்க்டு இன்(Linkedin) நிறுவனத்தை ரூ.1.7 லட்சம் கோடிக்கு வாங்க மைக்ரோசாப்ட் முடிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum