Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
டெபிட் கார்டு: பின் நம்பர் பத்திரம்!
Page 1 of 1
டெபிட் கார்டு: பின் நம்பர் பத்திரம்!
கடைகளில் பொருள் வாங்கினாலும் சரி, வண்டிகளுக்கு பெட்ரோல் போட்டாலும் சரி, டெபிட் கார்டினை இனி பயன்படுத்தினால் பின் நம்பரை அவசியம் பதியவேண்டும் என்பது ஆர்பிஐ-ன் உத்தரவு!
இதுநாள் வரை டெபிட் கார்டை பயன்படுத்தி பொருட்களை வாங்கினால் அதன் பின் நம்பரை (ரகசிய பாதுகாப்பு எண்) பதியவேண்டிய அவசியமில்லை. இனி டெபிட் கார்டை பயன்படுத்தி பொருள் வாங்கினால், அதன் பின் நம்பரைக் கட்டாயம் பதியவேண்டும்.
மக்கள் நடமாட்டம் அதிகமிருக்கும் கடையில் நாலுபேருக்கு முன்பு நம்முடைய பின் நம்பரை பதிவதன் மூலம் நமக்கு சில பாதிப்புகள் வரலாம். இதிலிருந்து தப்பிக்க, நம்முடைய டெபிட் கார்டினை பத்திரமாக பயன்படுத்துவது எப்படி?
டெபிட் கார்டுக்கான பின் நம்பரைப் பதியும்போது கடை உரிமையாளர் உள்பட யாரும் பார்க்காதபடி மறைத்துக்கொண்டு ஸ்வைப்பிங் மெஷினில் பதிவுசெய்ய வேண்டும்.
பின் நம்பரை தனியாக ஒரு காகிதத்தில் எழுதி, அதை பர்ஸில் வைப்பதும் கூடாது. பர்ஸ் பிட்பாக்கெட் அடிக்கப்பட்டால் திருடனுக்கு கொண்டாட்டமாகிவிடும்.
டெபிட் கார்டினை பயன்படுத்துகிறவர்கள் பின் நம்பரை பதிவதற்கென ஒரு மறைவான இடம் இருக்கிறமாதிரியான கடைகளில் மட்டுமே அதை பயன்படுத்தலாம். இந்த வசதியை ஏற்படுத்தித் தரும்படி கடைக்காரரை வற்புறுத்தலாம்.
மறைவான இடம் இல்லாத கடைகளில் பொருள் வாங்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், பொருட்களை வாங்கியவுடன் அருகில் இருக்கும் ஏடிஎம் சென்டருக்குப் போய், பின் நம்பரை மாற்றிவிட வேண்டும்.
எந்தக் காரணம் கொண்டும் நம் டெபிட் கார்டினை நண்பர்களிடமோ, உறவினர்களிடமோ தரக்கூடாது.
முன்பு டெபிட் கார்டு திருடு போனால் அதை எடுத்தவர் கடைக்குச் சென்று ஸ்வைப் செய்து பொருட்களை வாங்கிவிட முடியும். இனி டெபிட் கார்டுடன் ரகசிய எண்ணும் கிடைத்தால்தான் அப்படி செய்ய முடியும். எனவே, டெபிட் கார்டுடன், அதனுடைய பின் நம்பரும் பத்திரம்!
ந.விகடன்

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» கிரெடிட்/டெபிட் கார்டு அபாயம்... ஒரே நிமிடத்தில் குளோனிங்!
» கிரெடிட், டெபிட் கார்டு மோசடி... பாதுகாப்பு நடவடிக்கைகள்!
» டெபிட், கிரெடிட் கார்டு... கொள்ளை அடிக்கும் சைபர் கிரிமினல்கள்!
» பான் கார்டு : மீண்டும் கிஸான் விகாஸ் பத்திரம்!
» ஹெல்த் இன்ஷூரன்ஸ்... திருமணத்துக்கு முன், திருமணத்துக்குப் பின்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum