Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
ஃப்ளிப்கார்ட்டின் ''பிக் ஆப் ஷாப்பிங் டே'' ஷாப்பிங் செய்யலாமா? (BIG APP SHOPPING DAYS)
Page 1 of 1
ஃப்ளிப்கார்ட்டின் ''பிக் ஆப் ஷாப்பிங் டே'' ஷாப்பிங் செய்யலாமா? (BIG APP SHOPPING DAYS)
இ-காமர்ஸ் ஆஃபர் இரண்டும் பிரிக்க முடியாத வார்த்தைகளாகவே மாறிவிட்டன. ஃப்ளிப்கார்ட், அமேசான் போன்ற நிறுவனங்கள் போட்டி போட்டு ஆஃபர்களை அள்ளி வழங்குவதால் இந்தியாவில் 365 நாட்களுமே ஆஃபர்களை மக்கள் அனுபவிக்கும் சூழல் உருவாகியுள்ளது என்றே கூறலாம். பிக் பில்லியன் டே, மார்ஸ் மிஷன் என ஆஃபர்களுக்கு பெயர் வைத்து வாடிக்கையாளர்களுக்கு ஆஃபர்களை அள்ளி வழங்கியுள்ளது.
இந்நிலையில் ஃப்ளிப்கார்ட் இன்று டிசம்பர் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை ''பிக் ஆப் ஷாப்பிங் டே'' என்ற ஆஃபரை அறிவித்துள்ளது. இதில் சிறப்பு என்னவெனில் உங்கள் செல்போன் அல்லது டேப்லெட்டுகளில் ஃப்ளிப்கார்ட்டின் ஆப்ஸை டவுன்லோடு செய்து அதன் மூலம் நீங்கள் பர்சேஸ் செய்யும் ஒவ்வொரு பொருளுக்கு ஆஃபர் வழங்கப்படுவதாகவும். இந்த ஆஃபரில் ஐந்து விதமான ஆஃபர்கள் உள்ளதாகவும் ஃப்ளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
12 மணி நேரத்திற்கு ஒரு ஆஃபர், டாப் ஆஃபர்கள், சேவ் மோர், வங்கி ஆஃபர், பிரிவு ரீதியான ஆஃபர் என தரம் பிரித்துள்ளது ஃப்ளிப்கார்ட்,இந்த ஆஃபரில் விற்கப்படும் பொருட்களுக்கு அதன் விலை மற்றும் அது இடம் பெற்றிருக்கும் பிரிவை பொருத்தது. மேலும் குறிப்பிட்ட பொருட்கள் மட்டுமே இந்த ஆஃபர் கிடைக்கும் என்று ஃப்ளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதவிர இந்த ஆஃபர்கள் ஆஃப்ஸ் மூலமான பர்சேஸுக்கு மட்டுமே பொருந்தும் என ஃப்ளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. செல்போன் மற்றும் டேப்களுக்கான ஆஃபர் என்பதால் பிக் பில்லியன் டேயில் ஏற்பட்டது போன்ற பிரச்னைகள் இதில் இல்லை. இணையதள வேகமும் சரியாக் உள்ளது என சிலர் கூறினாலும், ஆஃபர்கள் சில பொருட்களுக்கு மட்டும் தான் இருக்கிறது அதுவும் கவர்ச்சிகரமானதாக இல்லை என்கின்றனர் இன்னும் சிலர்.
இதனை தாண்டி ஸ்மார்ட்போன் ஊடுறுவலை ஃப்ளிப்கார்ட் தனக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.இதன் மூலம் அதிகமானோர் ஃப்ளிப்கார்ட் ஆப்ஸை டவுன்லோடு செய்வார்கள் அடிக்கடி அதன் மூலம் பர்சேஸ் செய்ய வாய்ப்புள்ளது என்ற நோக்கத்திலும் இதனை ஃப்ளிப்கார்ட் செய்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
ஆப்ஸ் மூலம் தான் டவுன்லோடு செய்ய வேன்டும் என்ற போது நீங்கள் டவுன்லோடு செய்யும் ஆப்ஸ் ஃப்ளிப்கார்ட்டின் அதிகாரப்பூர்வ ஆப்ஸ் தானா என்பதை பாருங்கள். இது போன்ற நேரங்களில் போலி ஆப்ஸ்காரர்கள் ஏமாற்ற வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி ஆஃபர்கள் நான்கு நாட்கள் என்பதால் சரியான ஆஃபரில் தான் பொருட்களை வாங்குகிறீர்களா என்பதையும் கவனித்து வாங்குங்கள். ஏற்கெனவே பிக் பில்லியன் டேயில் சொதப்பல்களை தந்த ஃப்ளிப்கார்ட் இந்த முறை என்ன செய்ய போகிறது என்பது மக்களின் பெரிய எதிர்பார்ப்பாகியுள்ளது.
விகடன் இந்நிலையில் ஃப்ளிப்கார்ட் இன்று டிசம்பர் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை ''பிக் ஆப் ஷாப்பிங் டே'' என்ற ஆஃபரை அறிவித்துள்ளது. இதில் சிறப்பு என்னவெனில் உங்கள் செல்போன் அல்லது டேப்லெட்டுகளில் ஃப்ளிப்கார்ட்டின் ஆப்ஸை டவுன்லோடு செய்து அதன் மூலம் நீங்கள் பர்சேஸ் செய்யும் ஒவ்வொரு பொருளுக்கு ஆஃபர் வழங்கப்படுவதாகவும். இந்த ஆஃபரில் ஐந்து விதமான ஆஃபர்கள் உள்ளதாகவும் ஃப்ளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
12 மணி நேரத்திற்கு ஒரு ஆஃபர், டாப் ஆஃபர்கள், சேவ் மோர், வங்கி ஆஃபர், பிரிவு ரீதியான ஆஃபர் என தரம் பிரித்துள்ளது ஃப்ளிப்கார்ட்,இந்த ஆஃபரில் விற்கப்படும் பொருட்களுக்கு அதன் விலை மற்றும் அது இடம் பெற்றிருக்கும் பிரிவை பொருத்தது. மேலும் குறிப்பிட்ட பொருட்கள் மட்டுமே இந்த ஆஃபர் கிடைக்கும் என்று ஃப்ளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதவிர இந்த ஆஃபர்கள் ஆஃப்ஸ் மூலமான பர்சேஸுக்கு மட்டுமே பொருந்தும் என ஃப்ளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. செல்போன் மற்றும் டேப்களுக்கான ஆஃபர் என்பதால் பிக் பில்லியன் டேயில் ஏற்பட்டது போன்ற பிரச்னைகள் இதில் இல்லை. இணையதள வேகமும் சரியாக் உள்ளது என சிலர் கூறினாலும், ஆஃபர்கள் சில பொருட்களுக்கு மட்டும் தான் இருக்கிறது அதுவும் கவர்ச்சிகரமானதாக இல்லை என்கின்றனர் இன்னும் சிலர்.
இதனை தாண்டி ஸ்மார்ட்போன் ஊடுறுவலை ஃப்ளிப்கார்ட் தனக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.இதன் மூலம் அதிகமானோர் ஃப்ளிப்கார்ட் ஆப்ஸை டவுன்லோடு செய்வார்கள் அடிக்கடி அதன் மூலம் பர்சேஸ் செய்ய வாய்ப்புள்ளது என்ற நோக்கத்திலும் இதனை ஃப்ளிப்கார்ட் செய்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
ஆப்ஸ் மூலம் தான் டவுன்லோடு செய்ய வேன்டும் என்ற போது நீங்கள் டவுன்லோடு செய்யும் ஆப்ஸ் ஃப்ளிப்கார்ட்டின் அதிகாரப்பூர்வ ஆப்ஸ் தானா என்பதை பாருங்கள். இது போன்ற நேரங்களில் போலி ஆப்ஸ்காரர்கள் ஏமாற்ற வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி ஆஃபர்கள் நான்கு நாட்கள் என்பதால் சரியான ஆஃபரில் தான் பொருட்களை வாங்குகிறீர்களா என்பதையும் கவனித்து வாங்குங்கள். ஏற்கெனவே பிக் பில்லியன் டேயில் சொதப்பல்களை தந்த ஃப்ளிப்கார்ட் இந்த முறை என்ன செய்ய போகிறது என்பது மக்களின் பெரிய எதிர்பார்ப்பாகியுள்ளது.
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» தீபாவளி ஷாப்பிங்... சில டிப்ஸ்!
» பிக் டேட்டாவின் குணாதிசயங்கள் என்ன?
» இம்பல்ஸ் ஷாப்பிங்...தேவையில்லாத பொருட்களில் முடங்கும் பணம்!
» பி.எப். பணத்தை சந்தையில் முதலீடு செய்யலாமா?
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
» பிக் டேட்டாவின் குணாதிசயங்கள் என்ன?
» இம்பல்ஸ் ஷாப்பிங்...தேவையில்லாத பொருட்களில் முடங்கும் பணம்!
» பி.எப். பணத்தை சந்தையில் முதலீடு செய்யலாமா?
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum