வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


கிஷான் விகாஸ் பத்திரம் மீண்டும் அறிமுகம்

Go down

கிஷான் விகாஸ் பத்திரம் மீண்டும் அறிமுகம் Empty கிஷான் விகாஸ் பத்திரம் மீண்டும் அறிமுகம்

Post by தருண் Wed Nov 19, 2014 11:24 am


கிஸான் விகாஸ் பத்திரத்தில் முதலீடு செய்வதை மத்திய அரசு மீண்டும் அறிமுகம் செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை 2014-15ம் நிதியாண்டு பட்ஜெட்டில் அறிவித்திருந்தது.

மக்களின் சேமிப்பை உயர்த்தும் வகையிலும், எளிதாக நீண்ட காலத்துக்கு சேமிக்கும் வகையிலும் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளதாக மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளர்.

கிஷான் விகாஸ் பத்திரம் மீண்டும் அறிமுகம் Kisan%20Vikas%20Patra

கிஸான் விகாஸ் பத்திரம் அனைத்து தபால் நிலையங்களிலும் கிடைக்கும். இந்த பத்திரம் ரூ.1000, ரூ.5000, ரூ. 10,000 மற்றும் ரூ. 50,000 மதிப்புக்கு கிடைக்கும். இதில் முதலீடு செய்வதற்கு பான் கார்டு எண் தேவையில்லை. மேலும் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்ய முடியும்.

இந்த பத்திரத்தை தனிநபர் மற்றும் இருவர் சேர்ந்தும் முதலீடு செய்ய முடியும். ஒருவர் எத்தனை பத்திரங்கள் வேண்டுமானாலும் வாங்கலாம். மேலும் ஒரு தபால் நிலையத்தில் முதலீடு செய்துள்ள பணத்தை இந்தியாவில் உள்ள எந்த தாபால் நிலையத்துக்கு வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ள முடியும். மேலும் இந்த பத்திரத்தை வங்கியில்அடமானம் வைக்க முடியும். அதே போல செக்யூரிட்டீயாகவும் கொடுக்க முடியும்.

இந்த முதலீட்டுக்கு குறைந்தபட்சம் 2 வருடம் ஆறுமாத காலம் ஆகும். அதற்கு அடுத்த ஆறு ஆறு மாத இடைவெளியில் எப்போது வேண்டுமானாலும் முதலீட்டை வெளியே எடுத்துக் கொள்ள முடியும். 100 மாதங்களில் முதலீடு செய்த தொகை இரட்டிப்பாகும். அதாவது 8 வருடம் 4 மாதங்களில் முதலீட்டு காலம் ஆகும்.
- முக நூல்
-ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum