Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
வாடிக்கையாளரை கவர 1000 கோடி இழப்பை சந்தித்த இ-காமர்ஸ் நிறுவனங்கள்
Page 1 of 1
வாடிக்கையாளரை கவர 1000 கோடி இழப்பை சந்தித்த இ-காமர்ஸ் நிறுவனங்கள்
கடந்த சில மாதங்களாக இந்தியாவில் இ-காமர்ஸ் நிறுவனங்களின் விற்பனை புதிய உச்சங்களை தொட்டன. ஒருநாளில் பில்லியன் இலக்கு, ஆறு நாட்களில் ஆஃபர் விற்பனை என அனைத்து நிறுவனங்களும் தங்கள் பங்கிற்கு விற்பனையை அதிகரித்து தகவல்களை வெளியிட்டன. இதில் இந்த நிறுவனங்களின் லாபம் என்ன என்று பார்த்தால் அக்டோபர் 31ம் தேதி முடிவடைந்த கணக்கில் அனைத்து நிறுவனங்களும் நஷ்டத்தையே பதிவு செய்துள்ளன.
முன்னனி இ-காமர்ஸ் நிறுவனங்களான அமேசான் அக்டோபர் 31ம் தேதி நிலவரப்படி 321 கோடி ரூபாயை நஷ்டமாக பதிவு செய்துள்ளது. ஃப்ளிப்கார்ட் 400 கோடி இழப்பையும், ஸ்னாப் டீல் 264 கோடி இழப்பையும் பதிவு செய்துள்ளது. மொத்தமாக இந்திய இ-காமர்ஸ் துறை சுமார் 1000 கோடி இழப்பை பதிவு செய்துள்ளது.
இந்த நிறுவனங்களின் விற்பனை 2 மடங்கு அதிகரித்திருந்தாலும் அதன் நஷ்டமும் அதிகரித்துள்ளது. ஏனேனில் நிறுவனங்கள் அடக்க விலையை விட குறைவான விலைக்கு பொருட்களை அள்ளி வழங்கியது தான். வாடிக்கையாளர்களை கவருவதில் ஆர்வம் காட்டிய இந்நிறுவனங்கள் விற்பனையின் லாப விகிதத்தில் பெரும் பகுதியை ஆஃபர்களுக்கு வீணடித்துள்ளன.
இந்த காலகட்டத்தில் ப்ளிப்கார்ட்டின் மொத்த விற்பனை 1180 கோடியிலிருந்து 2846 கோடியாக அதிகரித்துள்ளது.ஷாப்பர் ஷாப்பின் விற்பனை 2700 கோடியாக பதிவாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. வாடிக்கையாளர்களை போட்டி போட்டு கவர்ந்ததில்ளைந்திய இ-காமர்ஸ் நிறுவனங்கள் மொத்தமாக 1000 கோடியை இழந்துள்ளன.
--விகடன் முன்னனி இ-காமர்ஸ் நிறுவனங்களான அமேசான் அக்டோபர் 31ம் தேதி நிலவரப்படி 321 கோடி ரூபாயை நஷ்டமாக பதிவு செய்துள்ளது. ஃப்ளிப்கார்ட் 400 கோடி இழப்பையும், ஸ்னாப் டீல் 264 கோடி இழப்பையும் பதிவு செய்துள்ளது. மொத்தமாக இந்திய இ-காமர்ஸ் துறை சுமார் 1000 கோடி இழப்பை பதிவு செய்துள்ளது.
இந்த நிறுவனங்களின் விற்பனை 2 மடங்கு அதிகரித்திருந்தாலும் அதன் நஷ்டமும் அதிகரித்துள்ளது. ஏனேனில் நிறுவனங்கள் அடக்க விலையை விட குறைவான விலைக்கு பொருட்களை அள்ளி வழங்கியது தான். வாடிக்கையாளர்களை கவருவதில் ஆர்வம் காட்டிய இந்நிறுவனங்கள் விற்பனையின் லாப விகிதத்தில் பெரும் பகுதியை ஆஃபர்களுக்கு வீணடித்துள்ளன.
இந்த காலகட்டத்தில் ப்ளிப்கார்ட்டின் மொத்த விற்பனை 1180 கோடியிலிருந்து 2846 கோடியாக அதிகரித்துள்ளது.ஷாப்பர் ஷாப்பின் விற்பனை 2700 கோடியாக பதிவாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. வாடிக்கையாளர்களை போட்டி போட்டு கவர்ந்ததில்ளைந்திய இ-காமர்ஸ் நிறுவனங்கள் மொத்தமாக 1000 கோடியை இழந்துள்ளன.
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» ஆசியாவில் புகழ்பெற்ற 10 இந்திய நிறுவனங்கள்
» கோபப்படும் வாடிக்கையாளரை சமாளிப்பது எப்படி
» இழப்பை தரும் இலக்கு தவறிய முதலீடுகள்
» இ-காமர்ஸ் தவறுகள்...எதையெல்லாம் கவனிக்க வேண்டும்?
» இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு: ரிசர்வ் வங்கி
» கோபப்படும் வாடிக்கையாளரை சமாளிப்பது எப்படி
» இழப்பை தரும் இலக்கு தவறிய முதலீடுகள்
» இ-காமர்ஸ் தவறுகள்...எதையெல்லாம் கவனிக்க வேண்டும்?
» இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு: ரிசர்வ் வங்கி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum