Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
ஆசியாவில் புகழ்பெற்ற 10 இந்திய நிறுவனங்கள்
Page 1 of 1
ஆசியாவில் புகழ்பெற்ற 10 இந்திய நிறுவனங்கள்
ஆசியாவின் புகழ்பெற்ற 50 நிறுவனங்களை ’பேபுலஸ் 50’ என்று போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில் 10 இந்திய நிறுவனங்கள் உள்ளன. சீனாவுக்கு அடுத்து அதிக இந்திய நிறுவனங்கள் இந்த பட்டியலில் இடம்பிடித்திருக்கின்றன. தொடர்ந்து ஐந்தாவது முறை யாக இந்த பட்டியலில் இந்தியா 2-ம் இடத்தில் இருக்கிறது.
இதில் ஹெச்டிஎப்சி வங்கி 9 முறை இந்த பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது. இதுவரை எந்த நிறுவனமும் 9 முறை இந்த பட்டியலில் இடம்பிடித்தது இல்லை என்று போர்ப்ஸ் தெரிவித்திருக்கிறது.
அரவிந்தோ பார்மா, ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ், ஹெச்டிஎப்சி வங்கி, லுபின், மதர்சன் சுமி சிஸ்டம்ஸ், சன் பார்மா, டிசிஎஸ், டெக் மஹிந்திரா மற்றும் டைட்டன் ஆகிய 10 நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் இடம் பிடித்திருக்கின்றன.
இந்தப் பட்டியலில் 25 சீன நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.
Tencent நிறுவனம் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக போர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் மதிப்பு 17,650 கோடி டாலர்கள் ஆகும்.
இந்தியா, சீனாவுக்கு பிறகு தென் கொரியாவை சேர்ந்த 4 நிறுவனங்கள் இந்தப் பட்டிய லில் இடம் பிடித்திருக்கின்றன. மலேசியா, சிங்கப்பூர், தாய் லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து தலா 2 நிறுவனங்கள் இடம்பிடித் திருக்கின்றன. இந்தோனேஷியா, தைவான், மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து தலா ஒரு நிறுவனம் இந்த பட்டியலில் இடம்பிடித்திருக்கின்றன.
--தி இந்துஇதில் ஹெச்டிஎப்சி வங்கி 9 முறை இந்த பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது. இதுவரை எந்த நிறுவனமும் 9 முறை இந்த பட்டியலில் இடம்பிடித்தது இல்லை என்று போர்ப்ஸ் தெரிவித்திருக்கிறது.
அரவிந்தோ பார்மா, ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ், ஹெச்டிஎப்சி வங்கி, லுபின், மதர்சன் சுமி சிஸ்டம்ஸ், சன் பார்மா, டிசிஎஸ், டெக் மஹிந்திரா மற்றும் டைட்டன் ஆகிய 10 நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் இடம் பிடித்திருக்கின்றன.
இந்தப் பட்டியலில் 25 சீன நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.
Tencent நிறுவனம் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக போர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் மதிப்பு 17,650 கோடி டாலர்கள் ஆகும்.
இந்தியா, சீனாவுக்கு பிறகு தென் கொரியாவை சேர்ந்த 4 நிறுவனங்கள் இந்தப் பட்டிய லில் இடம் பிடித்திருக்கின்றன. மலேசியா, சிங்கப்பூர், தாய் லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து தலா 2 நிறுவனங்கள் இடம்பிடித் திருக்கின்றன. இந்தோனேஷியா, தைவான், மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து தலா ஒரு நிறுவனம் இந்த பட்டியலில் இடம்பிடித்திருக்கின்றன.
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» முதலீடுகளில் சிறந்து விளங்கும் 7 இந்திய நிறுவனங்கள்
» இந்திய பங்குச்சந்தையில் எழுச்சி: 7000-ஐ தொட்டது நிஃப்டி
» இருபது இந்திய மொழிகளுடன் மைக்ரோமேக்ஸ் போன்
» இந்திய சந்தையில் 40,000 கோடி முதலீடு செய்ய முடிவு!!!: எல்.ஐ.சி..
» கூகுள் நிறுவனம் இந்திய தேர்தல் ஆணையத்துடன் ஒப்பந்தம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum