Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
பங்குச் சந்தை: ஐ.பி.ஓ-வில் விண்ணப்பிப்பது எப்படி?
Page 1 of 1

புதுசா பங்கு வெளியிட்டு பணம் திரட்டுற நிறுவனம், அதுக்காகவே தனியா விண்ணப்பப் படிவங்களை அச்சடிச்சுக் கொடுக்கும். ஷேர் புரோக்கர்கள்ட்ட, பங்குத் தரகு நிறுவனங்கள், குறிப்பிட்ட வங்கிகள் இங்கெல்லாம் அந்தப் படிவங்கள் கிடைக்கும். இதை நிரப்பி அனுப்பணும். இப்போ ஆன்லைன் மூலமாவும் விண்ணப்பிக்கிற வசதி வந்துடுச்சு.
பங்கு விலைப்பட்டையில குறிப்பிட்டிருக்கிற விலை விகிதத்துல எந்த விலைக்கு வாங்க விரும்புறோமோ, அந்த விலையை விண்ணப்பத்துல குறிப்பிடணும். நல்ல நிறுவனம்னு நீங்க கணிச்சிருந்தீங்கன்னா அதிக விலையைக் குறிப்பிடலாம். இல்லைன்னா குறைவான விலையைக் குறிப்பிடலாம். அல்லது எந்த விலைக்கும் வாங்கத் தயார்னும் சொல்லலாம்.
ஒருவேளை வேண்டிய அளவுக்கு அதிகமா விண்ணப்பங்கள் வந்திருந்தா, விலைப்பட்டையிலுள்ள அதிக தொகையை பங்கோட விலையா நிர்ணயிப்பாங்க. அந்தச் சமயத்துல உச்ச விலை தர்றதுக்கு யார் யார் சம்மதிச்சிருக்காங்களோ அவங்களுக்கு மட்டும் விகிதாசாரத்துக்கு தக்கபடி பங்குகள் வழங்குவாங்க. உச்ச விலையை விட குறைவான விலையைக் குறிப்பிட்டிருந்த யாருக்கும் பங்குகள் கிடைக்காது.
எந்த விலைக்கும் சம்மதம்னு குறிப்பிட்டிருப்பவங்களுக்கு உச்சவிலை நிர்ணயம் ஆனாலும் சரி, அல்லது குறைந்த விலை நிர்ணயமானாலும் சரி, பங்குகள் ஒதுக்கீடு கிடைக்கும். பொதுவா பங்குச் சந்தை நல்லா நடந்துக்கிட்டிருக்கும்போது வெளியீட்டுக்கு அதிக ஆதரவு இருந்தா உச்ச விலையைத்-தான் பங்கோட விலையா நிர்ணயிப்பாங்க.
ஐ.பி.ஓ-வுக்கு விண்ணப்பிக்கிற புத்திசாலி முதலீட்டாளர்கள் முதல் நாளே விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்கமாட்டாங்க! முதல் ரெண்டு நாட்கள், பங்கு வெளியீட்டுக்கு ஆதரவு எப்படி இருக்குதுன்னு பார்த்துட்டுத்தான் முதலீட்டு முடிவை எடுப்பாங்க. பொதுவா, எந்த ஒரு பங்குக்கும் அதுக்கு இருக்கும் டிமாண்டைப் பொறுத்து-தான் அதனோட விலை ஏறும். அதனால அதிக ஆதரவு இருக்குற ஐ.பி.ஓ-வுக்கு விண்ணப்பிக்கிறதுதான் நல்லது.
சரி, ஒருவேளை குறைவான விலையை முடிவு செஞ்சு விண்-ணப்பத்தைப் போட்டுட்டோம். ஆனா அதிக விலை கேட்டாதான் கிடைக்கும்னு எல்லோரும் சொல்றாங்க... அப்போ என்ன செய்றது? பிரச்னையே கிடையாது.... தாராளமா விலையை மாற்றிக்கிடலாம். அதேமாதிரி விலையை குறைச்சுக்கிடவும் வாய்ப்பு இருக்கு. விண்ணப்பப் படிவத்திலேயே இதுக்கான தகவல்கள் இருக்குது. ஆனா, இந்த விலை மாற்றத்தை பங்குகள் விற்பனையில் இருக்கிற காலத்துக்குள்ளேயே செஞ்சிடணும்.
ந.விகடன்

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» 2015-ல் பங்குச் சந்தை எப்படி இருக்கும்?
» இணையத்தின் வழியாகவே கல்விக் கடன்! விண்ணப்பிப்பது எப்படி?
» பங்குச் சந்தை வர்த்தகத்தில் செயல்படும் சில முக்கிய கட்டணங்கள்!!!
» பங்குச் சந்தை என்றால் என்ன?
» பங்குச் சந்தை முதலீட்டில் ஜெயிக்க... வாரன் பஃபெட் சொல்லும் 7 வழிகள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum