வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


தங்க விலை குறைகிறது

Go down

தங்க விலை குறைகிறது Empty தங்க விலை குறைகிறது

Post by Admin Tue Jun 03, 2014 5:55 pm

தங்கத்தின் மீதான இறக்குமதி மதிப்பை மத்திய அரசு குறைத்துள்ளது. அதாவது 10 கிராம் (24 கேரட்) தங்கத்தின் மீதான மதிப்பை 650 டாலரிலிருந்து 617 டாலராக குறைத்துள்ளது. மேலும் வெள்ளியின் மீதான இறக்குமதி மதிப்பும் குறைக்கப்பட்டுள்ளது.

தங்க விலை குறைகிறது Gold

அதாவது ஒரு கிலோவிற்கு 412 டாலரில் இருந்து 408 டாலராக குறைத்துள்ளது. இதனால், வெள்ளி மற்றும் தங்கத்தின் விலை இந்தியாவில் இறங்கும் என கலால் மற்றும் சுரங்க துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.இறக்குமதி வரி மதிப்பை தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்தின் அடிப்படையில் 15 நாட்களுக்கு ஒரு முறை கலால் மற்றும் சுங்கத் துறை மாற்றியமைக்கும்.

தங்கத்தின் விலை பத்து கிராம் (24 கேரட்) தங்கத்தின் விலை ரூ. 21,920 என உள்ளது. ஒரு கிராம் (22 கேரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ. 2562 என உள்ளது.
Admin
Admin
Admin

Posts : 44
Join date : 05/10/2013

https://varththagam.forumms.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum