Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
"விரைவில் புதிய வங்கி உரிமம்'
Page 1 of 1
"விரைவில் புதிய வங்கி உரிமம்'
புதிய வங்கி தொடங்குவதற்கான உரிமங்கள் விரைவில் அளிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்திருக்கிறார்.
ரிசர்வ் வங்கியின் நிர்வாக குழு கூட்டம் புது தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கலந்துகொண்டார். இக்கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் ரகுராம் ராஜன் கூறியது:
புதிய வங்கி உரிமம் தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் உரிமங்கள் வழங்கப்படும் என்று கருதுகிறேன். அனைத்து நடவடிக்கைகளும் சரிவர நிறைவேறினால் அடுத்த சில வாரங்களில் உரிமங்கள் வழங்கப்படும். வங்கி தொடங்க உரிமம் கோரும் விண்ணப்பங்களை ஜலான் குழு ஆய்வு செய்து அறிக்கை அளித்திருக்கிறது. இந்த அறிக்கையை ரிசர்வ் வங்கி மூத்த அதிகாரிகள் குழு பரிசீலித்துவருகிறது. விண்ணப்பித்த நிறுவனங்கள் குறித்த முழுமையான ஆய்வும் முடிந்த பிறகு ஜலான் குழு அறிக்கை நிர்வாக குழு முன்பாக வைக்கப்படும். அதன் பிறகு வங்கி வழங்குவது தொடர்பான முறையான முடிவு எடுக்கப்படும்.
பொதுத் தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. எனவே, வங்கி உரிமம் வழங்கும் முடிவை அறிவிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெறவிருக்கிறோம். உரிமங்கள் வழங்கலாம் என்ற முறையான அனுமதி ரிசர்வ் வங்கிக்கு கிடைத்த பின்னர்தான் அறிவிப்பு வெளியிடப்படும் என்று ரகுராம் ராஜன் கூறினார்.

Similar topics
» ஏஜெண்ட் கமிஷனை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் முடிவு செய்யலாம்: விரைவில் புதிய மசோதா தாக்கல் செய்யப்படும்
» வங்கி கணக்கு துவக்க நிரந்தர முகவரி போதும்' - ரிசர்வ் வங்கி உத்தரவு!
» எஸ்.பி.ஐ. வங்கி பங்கு பிரிப்பு
» `இந்திரதனுஷ்’ திட்டத்தின் கீழ் பொதுத்துறை வங்கிகளில் அரசு விரைவில் முதலீடு
» வாடிக்கையாளர்களுக்கு எல்.ஐ.சி. 6 புதிய திட்டங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum