Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
மிஸ்டு கால் கொடுங்க... பேங்க் பேலன்ஸை தெரிஞ்சுக்கங்க!
Page 1 of 1

உங்களுடைய வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை அறிய, இனி நீங்கள் ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும். உங்கள் வங்கிக் கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது என்கிற விவரம் உங்கள் போனுக்கு எஸ்எம்எஸ்-ஆக வந்துவிடும்.
இந்த வசதியினை கிட்டத்தட்ட அனைத்து வங்கிகளும் ஏற்படுத்தி இருக்கின்றன. இந்த மிஸ்டு கால் சேவையில் இணைய இணைப்பு தேவையில்லை. வங்கிக்கும், ஏடிஎம்–க்கும் செல்ல வேண்டிய அவசியமும் இல்லை.
ஒவ்வொரு வங்கிக்கு என்று தனியே வழங்கப்பட்டு இருக்கும் மொபைல் எண்ணுக்கு, நீங்கள் வங்கியில் பதிவு செய்துள்ள நம்பரிலிருந்து மிஸ்டு கால் தந்தாலே வங்கிக் கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது என்ற விவரம் வந்துவிடும்.
சில வங்கிகளில் பேலன்ஸ் தொகையுடன் மினி ஸ்டேட் மென்ட் விவரங்களும் எஸ்எம்எஸ் மூலம் கிடைக்கின் றன. சில வங்கிகள் பேலன்ஸ் தொகையினை தெரிந்து கொள்ள தனி எண்ணும், மினி ஸ்டேட்மென்ட்டை தெரிந்து கொள்ள தனி எண்ணும் வைத்திருக்கின்றன.
இதற்கு வங்கிக் கணக்குடன் உங்களது மொபைல் எண்ணை இணைத்திருக்கவேண்டும். ஏற்கெனவே இணைத்திருந்தால் உடனே உங்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் வந்துவிடும்.
எஸ்எம்எஸ் தகவல் கிடைக்காத பட்சத்தில் உங் களது வங்கிக் கிளையினை அணுகி, உங்களது வங்கிக் கணக்குடன் மொபைல் எண்ணை, இணைப்புக்கு என உள்ள விண்ணப்பத்தினைப் பெற்று பூர்த்தி செய்து தரவேண்டியிருக்கும். இவ்வாறு மிஸ்டு கால் தரும்போது, உங்கள் மொபைல் போனில் இரண்டு, மூன்று வினாடிக்கான கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும். சில வங்கிகள் கட்டணமில்லா (டோல்ஃப்ரீ) தொலைபேசி எண்களை வழங்கி இருக்கின்றன.
மிஸ்டு கால் மூலம் பேங்க் பேலன்ஸ் தெரிந்துக் கொள்ள தற்போது வங்கிகள் சேவைக் கட்டணம் பெறுவதில்லை. இலவசமாகதான் வழங்கி வருகின்றன. இந்த இலவச சேவையை நீங்களும் பயன்படுத்திக்கொள்ளலாமே!
ந. விகடன் இந்த வசதியினை கிட்டத்தட்ட அனைத்து வங்கிகளும் ஏற்படுத்தி இருக்கின்றன. இந்த மிஸ்டு கால் சேவையில் இணைய இணைப்பு தேவையில்லை. வங்கிக்கும், ஏடிஎம்–க்கும் செல்ல வேண்டிய அவசியமும் இல்லை.
ஒவ்வொரு வங்கிக்கு என்று தனியே வழங்கப்பட்டு இருக்கும் மொபைல் எண்ணுக்கு, நீங்கள் வங்கியில் பதிவு செய்துள்ள நம்பரிலிருந்து மிஸ்டு கால் தந்தாலே வங்கிக் கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது என்ற விவரம் வந்துவிடும்.
சில வங்கிகளில் பேலன்ஸ் தொகையுடன் மினி ஸ்டேட் மென்ட் விவரங்களும் எஸ்எம்எஸ் மூலம் கிடைக்கின் றன. சில வங்கிகள் பேலன்ஸ் தொகையினை தெரிந்து கொள்ள தனி எண்ணும், மினி ஸ்டேட்மென்ட்டை தெரிந்து கொள்ள தனி எண்ணும் வைத்திருக்கின்றன.
இதற்கு வங்கிக் கணக்குடன் உங்களது மொபைல் எண்ணை இணைத்திருக்கவேண்டும். ஏற்கெனவே இணைத்திருந்தால் உடனே உங்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் வந்துவிடும்.
எஸ்எம்எஸ் தகவல் கிடைக்காத பட்சத்தில் உங் களது வங்கிக் கிளையினை அணுகி, உங்களது வங்கிக் கணக்குடன் மொபைல் எண்ணை, இணைப்புக்கு என உள்ள விண்ணப்பத்தினைப் பெற்று பூர்த்தி செய்து தரவேண்டியிருக்கும். இவ்வாறு மிஸ்டு கால் தரும்போது, உங்கள் மொபைல் போனில் இரண்டு, மூன்று வினாடிக்கான கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும். சில வங்கிகள் கட்டணமில்லா (டோல்ஃப்ரீ) தொலைபேசி எண்களை வழங்கி இருக்கின்றன.
மிஸ்டு கால் மூலம் பேங்க் பேலன்ஸ் தெரிந்துக் கொள்ள தற்போது வங்கிகள் சேவைக் கட்டணம் பெறுவதில்லை. இலவசமாகதான் வழங்கி வருகின்றன. இந்த இலவச சேவையை நீங்களும் பயன்படுத்திக்கொள்ளலாமே!
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» பிரிக்ஸ் பேங்க்:உலக வங்கிக்கு ‘செக்’!
» குக்கிராமத்திற்கும் பணம் அனுப்பும் ‘பேமென்ட் பேங்க்’ வசதி வருகிறது
» போஸ்ட் ஆபீஸ் டு பேங்க்... செல்வ மகள் முதலீட்டை மாற்றுவது எப்படி?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum