Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
நிதிப் பரிசுகள்: வரி விதிமுறைகள் சொல்வதென்ன?
Page 1 of 1
நிதிப் பரிசுகள்: வரி விதிமுறைகள் சொல்வதென்ன?
நிதிப் பரிசுகளுக்கான வரி விதிமுறைகள் என்னென்ன என்பதைப் பற்றியும் விளக்கமாக எடுத்துச் சொன்னார் சுரேஷ் பார்த்தசாரதி.
1. நம் நாட்டின் வருமான வரித்துறை பரிசு வரிச் சட்டம் (Gift tax act) 1958-ன்படி பெறும் பரிசுகளுக்கு வரி விதிக்கிறது. அதேபோல், வருமான வரிச் சட்டம் 56(2)-ல் கூறப்பட்டுள்ள உறவினர்களிடமிருந்து பெறப்படும் பரிசுகளுக்குத்தான் வரிவிலக்கு உண்டு.
2. ஒருவரின் திருமணத்தின்போது பெறப் படும் பரிசுகள் அனைத்துக்கும் முழுமையாக வரிவிலக்கு உண்டு.
3. கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் கொடுக்கும் பரிசுத் தொகைகளுக்கு, அதை பெறுபவர் வரி எதுவும் கட்டத் தேவை இல்லை. அதேநேரத்தில், பரிசாகப் பெற்ற தொகை முதலீடு செய்யப்பட்டு அதிலிருந்து ் வருமானம் கிடைத்தால், அந்த வருமானம் பரிசு வழங்கியவரின் வருமானத்தோடு சேர்க்கப்பட்டு, அவருக்கு வரி விதிக்கப்படும்.
4. உறவினர்கள் என்று வருமான வரித் துறை குறிப்பிடுவர்களிடமிருந்து எந்தத் தருணத்திலும், பெறப்படும் தொகை எவ்வளவாக இருந்தாலும், முழுமையாக வரிவிலக்கு உண்டு.
இதே வருமான வரித் துறை குறிப்பிடாத உறவினர் அல்லது நண்பர்களிடமிருந்து பெறப்படும் பரிசுத் தொகை 50,000 ரூபாய்க்குக் கூடுதலாக இருக்கும்பட்சத்தில் பெறப்பட்ட முழுத் தொகைக்கும் வரி செலுத்த வேண்டும். 50,000 ரூபாய்க்கு குறைவாக இருந்தால், வரி செலுத்த வேண்டாம்.
மேற்கூறிய விதிகளுக்கு உட்பட்டுதான் இந்தப் பரிசுகளும் வழங்கப்பட வேண்டும்.’’
--ந.விகடன் 1. நம் நாட்டின் வருமான வரித்துறை பரிசு வரிச் சட்டம் (Gift tax act) 1958-ன்படி பெறும் பரிசுகளுக்கு வரி விதிக்கிறது. அதேபோல், வருமான வரிச் சட்டம் 56(2)-ல் கூறப்பட்டுள்ள உறவினர்களிடமிருந்து பெறப்படும் பரிசுகளுக்குத்தான் வரிவிலக்கு உண்டு.
2. ஒருவரின் திருமணத்தின்போது பெறப் படும் பரிசுகள் அனைத்துக்கும் முழுமையாக வரிவிலக்கு உண்டு.
3. கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் கொடுக்கும் பரிசுத் தொகைகளுக்கு, அதை பெறுபவர் வரி எதுவும் கட்டத் தேவை இல்லை. அதேநேரத்தில், பரிசாகப் பெற்ற தொகை முதலீடு செய்யப்பட்டு அதிலிருந்து ் வருமானம் கிடைத்தால், அந்த வருமானம் பரிசு வழங்கியவரின் வருமானத்தோடு சேர்க்கப்பட்டு, அவருக்கு வரி விதிக்கப்படும்.
4. உறவினர்கள் என்று வருமான வரித் துறை குறிப்பிடுவர்களிடமிருந்து எந்தத் தருணத்திலும், பெறப்படும் தொகை எவ்வளவாக இருந்தாலும், முழுமையாக வரிவிலக்கு உண்டு.
இதே வருமான வரித் துறை குறிப்பிடாத உறவினர் அல்லது நண்பர்களிடமிருந்து பெறப்படும் பரிசுத் தொகை 50,000 ரூபாய்க்குக் கூடுதலாக இருக்கும்பட்சத்தில் பெறப்பட்ட முழுத் தொகைக்கும் வரி செலுத்த வேண்டும். 50,000 ரூபாய்க்கு குறைவாக இருந்தால், வரி செலுத்த வேண்டாம்.
மேற்கூறிய விதிகளுக்கு உட்பட்டுதான் இந்தப் பரிசுகளும் வழங்கப்பட வேண்டும்.’’
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» நிதிப் போராட்டங்கள்... தவிர்க்கும் வழிமுறைகள்!
» ஏஞ்சல் ஃபண்டில் புதிய விதிமுறைகள்...
» ஷேர் டிரேடிங்கில் லாபம் பார்க்க மூன்று விதிமுறைகள்!
» விரைவில் ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளை விதிமுறைகள்: செபி அறிவிப்பு
» ரியல் எஸ்டேட் துறையில் அந்நிய முதலீட்டை ஈர்க்க விதிமுறைகள் தளர்வு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum