Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
மேலும் இரு அரசுத்துறை நிறுவனங்களில் பங்குகளை விலக்க முடிவு
Page 1 of 1
மேலும் இரு அரசுத்துறை நிறுவனங்களில் பங்குகளை விலக்க முடிவு
எஸ்ஜேவிஎன் மற்றும் மாங்கனீசு ஓர்(எம்.ஓ.ஐ.எல்.) நிறுவனங்களில் இருந்து 10 சதவீத பங்குகளை நடப்பு நிதி ஆண்டில் விலக்கிக்கொள்ள மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது.
பங்கு விலக்கு செய்யப்படும் நிறுவனங்களின் பட்டியலில் இந்த இரண்டு நிறுவனங்களும் சேர்க்கப்பட்டதாக அரசு அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். இந்த பங்கு விலக்கல் மூலம் 1,200 கோடி ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்.ஜே.வி.என் நிறுவனத்தின் 10 சதவீதம் அல்லது 37.22 கோடி பங்குகளை விலக்கிகொள்வதன் மூலம் 890 கோடி ரூபாயும், மாங்கனீசு ஓர் நிறுவனத்தின் 10 சதவீதம் அல்லது 1.34 கோடி பங்குகளை விலக்கி கொள்வதன் மூலம் 400 கோடி ரூபாயும் திரட்ட முடியும்.
இப்போதைக்கு எஸ்.ஜே.வி.என் நிறுவனத்தில் 89.97 சதவீதமும், எம்.ஓ.ஐ.எல். நிறுவனத்தில் 80 சதவீதமும் அரசாங்கத்தின் பங்கு இருக்கிறது. இம்மாத ஆரம்பத்தில் செயில் நிறுவனத்தின் ஐந்து சதவீத பங்குகள் விலக்கிக்கொள்ளப்பட்டன. இதற்கு முதலீட்டாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது.
நடப்பு நிதி ஆண்டில் 43425 கோடி ரூபாயை பங்கு விலக்கல் மூலம் திரட்ட மத்திய அரசு நிர்ணயம் செய்திருக்கிறது. ஓ.என்.ஜி.சி., கோல் இந்தியா, என்.ஹெச்.பி.சி., பவர் பைனான்ஸ் கார்ப், ஆர்.இ.சி. மற்றும் கன்டெயினர் கார்ப் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலக்கல்கள் விரைவில் வர இருக்கின்றன.
---தி இந்து பங்கு விலக்கு செய்யப்படும் நிறுவனங்களின் பட்டியலில் இந்த இரண்டு நிறுவனங்களும் சேர்க்கப்பட்டதாக அரசு அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். இந்த பங்கு விலக்கல் மூலம் 1,200 கோடி ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்.ஜே.வி.என் நிறுவனத்தின் 10 சதவீதம் அல்லது 37.22 கோடி பங்குகளை விலக்கிகொள்வதன் மூலம் 890 கோடி ரூபாயும், மாங்கனீசு ஓர் நிறுவனத்தின் 10 சதவீதம் அல்லது 1.34 கோடி பங்குகளை விலக்கி கொள்வதன் மூலம் 400 கோடி ரூபாயும் திரட்ட முடியும்.
இப்போதைக்கு எஸ்.ஜே.வி.என் நிறுவனத்தில் 89.97 சதவீதமும், எம்.ஓ.ஐ.எல். நிறுவனத்தில் 80 சதவீதமும் அரசாங்கத்தின் பங்கு இருக்கிறது. இம்மாத ஆரம்பத்தில் செயில் நிறுவனத்தின் ஐந்து சதவீத பங்குகள் விலக்கிக்கொள்ளப்பட்டன. இதற்கு முதலீட்டாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது.
நடப்பு நிதி ஆண்டில் 43425 கோடி ரூபாயை பங்கு விலக்கல் மூலம் திரட்ட மத்திய அரசு நிர்ணயம் செய்திருக்கிறது. ஓ.என்.ஜி.சி., கோல் இந்தியா, என்.ஹெச்.பி.சி., பவர் பைனான்ஸ் கார்ப், ஆர்.இ.சி. மற்றும் கன்டெயினர் கார்ப் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலக்கல்கள் விரைவில் வர இருக்கின்றன.
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» 5% செயில் பங்குகளை விற்க முடிவு
» 10% இன்ஜினீயர்ஸ் இண்டியா பங்குகளை விற்க அமைச்சரவை ஒப்புதல்
» பரஸ்பர நிதி நிறுவனங்களில் மாற்றம் வருவது தவிர்க்க முடியாதது
» பங்குகளை தேர்வு செய்வது எப்படி?
» செபி’ பரிந்துரை: அரசுக்கு ரூ. 50 ஆயிரம் கோடி வருவாய்: அரசு நிறுவனங்களில் பொது மக்கள் பங்கு 25%

Permissions in this forum:
You cannot reply to topics in this forum