Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
பிரீபெய்ட் கார்டு வரம்பு அதிகரிப்பு: ஆர்.பி.ஐ.
Page 1 of 1
பிரீபெய்ட் கார்டு வரம்பு அதிகரிப்பு: ஆர்.பி.ஐ.
பிரீபெய்ட் கார்டுகளுக்கான வரம்பை 50,000 ரூபாயிலிருந்து ஒரு லட்ச ரூபாயாக ரிசர்வ் வங்கி அதிகரித்துள்ளது. அதே சமயத்தில் அந்த கார்டில் இருக்கும் தொகை ஒரு போதும் ஒரு லட்ச ரூபாய்க்கு மேலே இருக்க கூடாது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.
மேலும் வங்கிகள் வழங்கும் கிப்ட் கார்டுக்கான காலத்தை ஒரு வருடத்திலிருந்து மூன்று வருடமாகவும் ரிசர்வ் வங்கி அதிகரித்துள்ளது. மேலும் ஒரு வங்கி கணக்கில் குடும்பத்தில் இருக்கும் பலருக்கும் கிப்ட் கார்டுகள் வழங்கலாம் என்றும் ஆனால் ஒருவருக்கு ஒரு கார்டு மட்டுமே கொடுக்கப்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.
மேலும் வெளிநாட்டு இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு ரூபாய் அடிப்படையிலான பிரீபெய்ட் கார்டுகளை வழங்குவதற்கும் ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கி இருக்கிறது. ஆனால் இந்த பிரீபெய்ட் கார்டை வெளிநாட்டில் இருக்கும் வங்கி கிளை மூலமாக மட்டுமே வழங்க இயலும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்தது. இதில் கார்டில் அதிகபட்சமாக இரண்டு லட்ச ரூபாய் வரைக்கும் வைத்துக்கொள்ள முடியும்.
--தி இந்து மேலும் வங்கிகள் வழங்கும் கிப்ட் கார்டுக்கான காலத்தை ஒரு வருடத்திலிருந்து மூன்று வருடமாகவும் ரிசர்வ் வங்கி அதிகரித்துள்ளது. மேலும் ஒரு வங்கி கணக்கில் குடும்பத்தில் இருக்கும் பலருக்கும் கிப்ட் கார்டுகள் வழங்கலாம் என்றும் ஆனால் ஒருவருக்கு ஒரு கார்டு மட்டுமே கொடுக்கப்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.
மேலும் வெளிநாட்டு இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு ரூபாய் அடிப்படையிலான பிரீபெய்ட் கார்டுகளை வழங்குவதற்கும் ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கி இருக்கிறது. ஆனால் இந்த பிரீபெய்ட் கார்டை வெளிநாட்டில் இருக்கும் வங்கி கிளை மூலமாக மட்டுமே வழங்க இயலும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்தது. இதில் கார்டில் அதிகபட்சமாக இரண்டு லட்ச ரூபாய் வரைக்கும் வைத்துக்கொள்ள முடியும்.
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» பி.எஃப். வரம்பு: புதிய அறிவிப்பு
» தங்க இறக்குமதி அதிகரிப்பு
» வங்கிப்பங்குகளில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு அதிகரிப்பு
» இந்தியாவில் செயல்படுத்தப்படாத வங்கிக் கணக்குகள் அதிகரிப்பு: உலக வங்கி எச்சரிக்கை
» தங்கம் இறக்குமதி 5 மடங்கு அதிகரிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum