Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
ஒரே நாளில் தங்கம் விலை ரூ.840 அதிகரிப்பு
Page 1 of 1
ஒரே நாளில் தங்கம் விலை ரூ.840 அதிகரிப்பு
சண்டிகரில் நகைக்கடை ஒன்றில் வைக்கப்பட்டுள்ள தங்கக் கட்டிகள். | கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்.
நடப்பு ஆண்டில் ஒரேநாளில் அதிகபட்ச உயர்வாக டெல்லியில் இன்று தங்கம் விலை 10 கிராமுக்கு ரூ.840 அதிகரித்தது.
ஒரு மாதத்திற்கு பிறகு 10 கிராம் தங்கம் விலை மீண்டும் ரூ.27,000-ஆக அதிகரித்துள்ளது.
திருமண சீசன் என்பதாலும், நகை வியாபாரிகளின் தேவை அதிகமானதாலும் விலை அதிகரித்துள்ளது. கடந்த 6 நாட்களாக தங்கம் விலை ரூ.730 குறைந்தது.
இந்நிலையில், மத்திய ரிசர்வ் வங்கி தங்கம் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை தளர்த்தியதை அடுத்து இன்று ரூ.840 அதிகரித்தது.
தொழிற்துறை தேவைகளால் வெள்ளி விலையும் இன்று கிலோவுக்கு ரூ.2,700 அதிகரித்து ரூ.37,000-ஆக விற்று வருகிறது.
டெல்லியில் 99.9% சுத்தத் தங்கம் 10 கிராம் விலை ரூ.27,040 ஆகவும், 99.5% சுத்தத் தங்கம் 10 கிராம் விலை ரூ.26,840 ஆகவும் உள்ளது.
ஒரு பவுன் விலை ரூ.100 அதிகரித்து ரூ.23,700 ஆக விற்கப்பட்டு வருகிறது.
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» தங்கத்தின் விலை ஒரே நாளில் கிராம் 71 ரூபாய் உயர்வு
» தங்கம் இறக்குமதி 5 மடங்கு அதிகரிப்பு
» தங்கம் விலை ரூ.128 குறைந்தது
» தங்கம் விலை குறைவதற்கான 10 காரணங்கள்!
» ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்?
» தங்கம் இறக்குமதி 5 மடங்கு அதிகரிப்பு
» தங்கம் விலை ரூ.128 குறைந்தது
» தங்கம் விலை குறைவதற்கான 10 காரணங்கள்!
» ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum