வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


தடைக்கு பின் டிஎல்எஃப் பங்கு விலை உயர்வுக்கு காரணம் என்ன?

Go down

தடைக்கு பின் டிஎல்எஃப் பங்கு விலை உயர்வுக்கு காரணம் என்ன? Empty தடைக்கு பின் டிஎல்எஃப் பங்கு விலை உயர்வுக்கு காரணம் என்ன?

Post by தருண் Thu Oct 16, 2014 3:28 pm

டிஎல்எஃப் நிறுவனர் கே.பி. சிங், அதன் துணைத் தலைவர் ராஜீவ் சிங் உள்ளிட்ட 6 பேர் பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட செபி அமைப்பு தடைவிதித்தது.2007 ம் ஆண்டு இந்த நிறுவனம் ஐபிஓ-விற்கு வந்த போது தவறான தகவல்களை தெரிவித்தற்காக இந்த தண்டணை விதிக்கப்பட்டிருந்தது.

கடந்த 14ம் தேதியன்று சந்தையின் முடிவில் 28.5 சதவிகிதம் குறைந்து ஒரு பங்கின் விலை 104.95 ரூபாயாக வர்த்தகமானது. மேலும் திங்களன்று 26,141 கோடி ரூபாயாக இருந்த மார்ட்க்கெட் கேப்பிடல் 7300 கோடி ரூபாய் சரிந்து 18,702 கோடி ரூபாயாக இருந்தது. இந்நிலையில் டிஎல்எஃப் பங்குகளின் விலை மேலும் குறையலாம் என்று எதிர்பார்த்த நிலையில் 5 சதவிகிதம் அதிகரித்து ஒரு பங்கில் விலை 110.35 ரூபாயாக வர்த்தகமானது.

இதற்கு காரனம் விலை குறைவாக உள்ள பங்கை வாங்கினால் பின்னாளில் நல்ல லாபம் கானமுடியும் என்ற நோக்கில் முதலீட்டாளர்கள் வாங்குவதாக கூறப்படுகிறது. நிறுவனரின் தடை தொடர்ந்தாலும் இன்னமும் நிறுவனம் தொடர்ந்து பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதால் முன்ணனி நிறுவனத்தின் பங்குகள் பழைய நிலையை அடையும் என்ற நோக்கில் பங்குகளின் விலை அதிகரிப்பதாக கூறப்படுகிறது.
-விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» வங்கிகளில் அதிகரிக்கும் வாராக்கடன்... என்ன காரணம், என்ன தீர்வு?
» இன்ஃபோசிஸ் நிகரலாபம் 28.6% உயர்வு: பங்கு விலை 52 வார உச்சத்தை தொட்டது
» கோல்டு இடிஃப் டு கோல்டு பாண்ட்: முதலீடுகள் மாற என்ன காரணம்?
» பங்கு பிரித்தல் என்றால் என்ன? அது ஏதற்காக செய்யப்படுகிறது?
» பங்கு சந்தையில் பரவலாக பேசப்படும் ‘க்ரீன்ஷூ ஆப்ஷன்' என்றால் என்ன?(GREENSHOE-OPTION)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum