வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


பிரிக்ஸ் வங்கி குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்

Go down

பிரிக்ஸ் வங்கி குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் Empty பிரிக்ஸ் வங்கி குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்

Post by தருண் Thu Jul 24, 2014 3:25 pm

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்ரிக்கா (BRICS)ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ள அமைப்பு பிரிக்ஸ் எனப்படுகிறது. இந்நாட்டுத் தலைவர்கள் உலக வங்கியின் மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆதிக்கத்தை குறைக்க அண்மையில் பிரிக்ஸ் வளர்ச்சி வங்கி என்ற வங்கியை வளர்ந்து வரும் நாடுகளால் முதன் முறையாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியைப் பற்றிய சில முக்கிய தகவல்களை இப்போது நாம் இங்கு காண்போம்.

பிரிக்ஸ் வங்கி குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் 23-1406096756-1-brics

துவக்க மூலதனம்

பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்கள் இந்த வங்கியை ஐம்பது பில்லியின் டாலர்கள் மூலதனத்துடன் துவக்கி வைத்தனர். இவ்வங்கி மேலும் 10 பில்லியன் டாலர் வரை திரட்டவும் திட்டமிட்டுள்ளது. இத்தொகை இந்த வளரும் நாடுகளுக்கு நிதி பற்றாக்குறை ஏற்படும்போது நிதியுதவி அளித்து உதவி செய்யும்.

முதல் தலைவராக இந்தியர்

இந்த வங்கியின் முதல் தலைவராக ஒரு இந்தியரை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்திய அரசு இப்பதவிக்குப் பொருத்தமான ஒரு நபரை தேர்வு செய்ய வேண்டியுள்ளது.

வளர்ந்து வரும் நாடுகளின் வங்கி

இந்த முயற்சி உலக நிதி அமைப்புகளில் மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்தைக் குறைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நெருக்கடி நிலைகளில் வளர்ந்துவரும் நாடுகள் நிதி ஆதாரங்களைப் பெற இது உதவும்.

ஷாங்காய் நகரில் தலைமை அலுவலகம்

சீனாவின் ஷாங்காய் நகரம் இந்த வங்கியின் தலைமையிடமாகத் திகழும். சிறந்த கட்டமைப்பு வசதிகள், தனியார் நிதி ஆதாரங்கள் பெற வாய்ப்புகள் மற்றும் முதலீட்டாளர்களின் மையம் ஆகியவை ஒருசேரக் கிடைப்பதால் இந்த நகரத்தை பிரிக்ஸ் அமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2016-ல் பணிகள் துவக்கம்

இந்த வங்கி தன் பணிகளை 2016 ஆம் ஆண்டு துவங்க உள்ளது. உலகிலேயே அந்நிய செலாவணி இருப்புகளை அதிக அளவில் கொண்டுள்ள சீனா, இந்த வங்கியின் அவசர கால நிதியில் ஒரு பெரும் பங்கை அளிக்கும்.

-தட்ஸ்தமிழ்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பப்ளிக் பிராவிடென்ட் ஃபண்ட்...தெரிந்துகொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!
» வீட்டுக் கடன்... வங்கி மாறும்போது கவனிக்க வேண்டிய 6 விஷயங்கள்!
» காப்பீடு எடுக்கும் முன் நாம் தெரிந்துக்கொள்ள வேண்டிய 9 அடிப்படை சொற்கள்!!
» சிபில் ஸ்கோர்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
» கம்பெனிகள் இணைப்பு... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள் !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum