வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


ஃபிக்ஸட் மெச்சூரிட்டி பிளான் (F.M.P)

Go down

ஃபிக்ஸட் மெச்சூரிட்டி பிளான் (F.M.P) Empty ஃபிக்ஸட் மெச்சூரிட்டி பிளான் (F.M.P)

Post by தருண் Fri Jul 18, 2014 9:43 am

இது ஒரு குளோஸ்ட் எண்டட் திட்டம். என்.எஃப்.ஓ-வுல மட்டும்தான் வாங்கமுடியும். அதே-மாதிரி போட்ட பணத்தை திட்டகாலம் முடிஞ்ச பின்னாடிதான் எடுக்கமுடியும். இந்த ஃபண்டுல திரட்டற நிதி, கடன் பத்திரங்கள்லயும், நிதிச் சந்தையிலயும் பிரிச்சு முதலீடு செய்யப்படுது. இதுல நுழைவுக் கட்டணம் கிடையாது.

எஃப்.எம்.பி., கொஞ்ச காலத்துக்கு மட்டும் பணத்தைப் போட்டு--வைக்க நினைக்கிறவங்-களுக்கு ஏத்த திட்டம். அதிக வருமானம் பார்க்க முடியலேன்னாலும், பேங்க் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு என்ன வட்டி கிடைக்-குதோ, அது கிடைச்சிடும்.

ஒரு வருஷத்துக்கு முன்னாடி போட்ட பணத்தை எடுத்தா, 10 முதல் 30% வரி கட்டணும். ஒரு வருஷத்துக்கு பிறகுன்னா 10% வரி கட்டுனா போதும். இதுவே பேங்க் ஃபிக்ஸட் டெபாசிட்-டுன்னா, ஒரு வருஷத்துக்கு அப்புறமா எடுத்தாலும் 10% முதல் 30% வரைக்கும் வரி கட்டணும். அதாவது ஒரு வருஷத்துக்கு மேல பணத்தை ஃபிக்ஸட் டெபாசிட்டுல போடுறதைவிட, எஃப்.எம்.பி--யில போடுறது பெட்டர்.

முதிர்வுக்காலத்துக்கு முன்னாடி பணத்தை எடுத்தா 1% முதல் 2% வரை வெளியேறும் கட்டணம் உண்டுங்-குறதையும் ஞாபகம் வச்சுக்கணும்.

யாருக்கு ஏற்றது?

குறுகியகால முதலீட்டாளர்-களுக்கு.!

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum