Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
போலி இ-மெயிலுக்கு பதில் அளிக்காதீர்: வருமான வரித்துறை எச்சரிக்கை
Page 1 of 1

வருமான வரி செலுத்துவோர் சிலருக்கு போலி மின்னஞ்சல் ஒன்று கிடைக்கப் பெறுவதாகவும், அந்த மெயிலுக்கு எந்தவிதமான பதில் அளிப்பதோ அல்லது பதிவு இறக்கம் செய்யவோ வேண்டாம் என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக வருமான வரித்துறை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வருமான வரி செலுத்த வேண்டிய விவரங்களை பதிவு இறக்கம் செய்து கொள்ளும்படி வரி செலுத்துவோர் பலருக்கு மின் அஞ்சல் கிடைக்க பெற்றுள்ளது. இந்த மின் அஞ்சல் "incometaxindia.gov.india@gmail.com" முகவரியிலிருந்து இந்த தகவல் கிடைத்துள்ளது. இது போலியானது என்றும், வருமான வரி துறைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் வருமான வரி துறை தெரிவித்துள்ளது.
இது போன்ற எந்த தகவலையும் வருமான வரி துறை gmail, yahoo போன்ற மின் அஞ்சல் முகவரியிலிருந்து அனுப்புவது இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும், வருமான வரி செலுத்துவோர் இது போன்ற மின் அஞ்சலுக்கு எந்தவிதமான பதில் அளிப்பதோ அல்லது இணைத்து அனுப்பப்படும் எந்தவிதமான ஆவணத்தையோ பதிவு இறக்கம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
இது போன்று ஏதேனும் போலியான மின் அஞ்சல் வந்தால் வருமான வரி துறையின் தேசிய இணையதளத்தில் உள்ள 'ரிப்போர்ட் ஃபிஷிங்' பகுதியை பார்க்குமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஏதேனும் சந்தேகம் இருப்பின் வருமான வரி செலுத்துவோர் வருமான வரி துறையின் www.incometaxindia.gov.in இணையதளத்தை பார்வையிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று வருமான வரி துறை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» ஸ்மார்ட்போன்: தகவல் திருடும் போலி ஆப்ஸ்கள்!
» இந்தியப் பொருளாதாரம் ஜொலிக்கும் நட்சத்திரமா?- மத்திய அமைச்சர்களுக்கு ரகுராம் ராஜன் அழுத்தமான பதில்
» தவணை மனை: எச்சரிக்கை தேவை
» இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்பாட்டை நிறுத்துமாறு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் எச்சரிக்கை
» அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஏமாறாதீர்கள்: செபி எச்சரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum