வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


7 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 67,233 கோடி சரிவு

Go down

7 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 67,233 கோடி சரிவு Empty 7 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 67,233 கோடி சரிவு

Post by தருண் Mon Jun 16, 2014 8:55 am

கடந்த வாரத்தில் 7 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 67,233 கோடி சரிந்துள்ளது. இதில் டிசிஎஸ், ஹெச்டிஎப்சி வங்கி, இன்ஃபோசிஸ் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே தப்பியுள்ளன.

ஓஎன்ஜிசி சந்தை மதிப்பு ரூ. 35,548 கோடி சரிந்து ரூ. 3,61,426 கோடியாக இருந்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மதிப்பு ரூ. 12,251 கோடி சரிந்து ரூ. 3,49,763 கோடியாக இருந்தது. இதேபோல பாரத ஸ்டேட் வங்கியின் மதிப்புரூ. 9,391 கோடி சரிந்து ரூ. 1,94,583 கோடியானது.

ஐசிஐசிஐ வங்கி பங்கு மதிப்பு ரூ. 6,034 கோடியும், ஐடிசி ரூ. 2,584 கோடியும், கோல் இந்தியா ரூ. 1,200 கோடியும், லார்சன் அண்ட் டியூப்ரோ ரூ. 222 கோடியும் சரிந்தன. டிசிஎஸ் சந்தை மதிப்பு ரூ. 25,590 கோடி உயர்ந்து ரூ. 4,33,799 கோடி ஆனது. இதேபோல இன்ஃபோசிஸ் மதிப்பு ரூ. 10,442 கோடி அதிகரித்து ரூ. 1,82,701 கோடியாக உள்ளது. ஹெச்டிஎப்சி வங்கி மதிப்பு ரூ. 4,959 கோடி உயர்ந் ரூ. 2,01,175 கோடியானது.

முதல் 10 நிறுவனங்கள் பட்டியலில் டிசிஎஸ் நிறுவனம் முதலிடத்திலும், ஓஎன்ஜிசி, ரிலையன்ஸ், ஐடிசி, கோல் இந்தியா, ஹெச்டிஎப்சி வங்கி, இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ, லார்சன் அண்ட் டியூப்ரோ நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. கடந்த வாரத்தில் பங்குச் சந்தையில் 168 புள்ளிகள் சரிந்து 25228 புள்ளிகளில் நிலைபெற்றது.

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு சரிவு
» பங்குச் சந்தை சரிவு: வங்கிப் பங்குகள் விலையேற்றம்
» முதலீட்டாளர்கள் அச்சப்படத் தேவையில்லை: பங்குச் சந்தை சரிவு குறித்து நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தகவல்
» உற்பத்தி வரி 10% குறைப்பு: காலணி நிறுவன பங்குகள் மதிப்பு உயர்வு
» பங்குச்சந்தையின் சரிவு இந்த வாரமும் தொடரலாம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum